Month: August 2020

ஐசிசி ஒருநாள் தரவரிசை – முதலிடத்தில் நீடிக்கும் விராத் கோலி!

துபாய்: ஒருநாள் பேட்ஸ்மென்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில், இந்தியக் கேப்டன் விராத் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். ஒருநாள் போட்டி பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐசிசி. இப்பட்டியலில்…

சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றார் நடிகர் சின்னி ஜெயந்த் மகன்!

சென்ன‍ை: சினிமா பிரபலம் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய், சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் வெற்றிபெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 1980கள் முதல்…

2வது தவணை கொரோனா நிதி – ரூ.890.32 கோடி விடுவிக்க மத்திய அரசு அனுமதி!

புதுடெல்லி: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, இரண்டாவது தவணை கொரோனா நிவாரண நிதியாக ரூ.890.32 கோடியை விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக நிதியமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவிலிருந்து…

அமெரிக்காவின் இந்திய பணியாளர்களிடையே தொடர்கிறதா சாதியப் பிணக்குகள்? – மேலும் ஒரு வழக்கு!

நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியர்கள் ஆதிக்கம் நிறைந்த சிஸ்கோ நிறுவனம் ஜாதியப் பாகுபாட்டு பிரச்சினையில் சிக்கியுள்ளதையடுத்து, எச்சிஎல் நிறுவனத்தின் அமெரிக்க கிளையான ‘எச்சிஎல் அமெரிக்கா’ என்ற நிறுவனமும் தற்போது…

இந்திய கொரோனா பாதிப்பு இரண்டு மில்லியனை (20 லட்சம்) கடந்தது

டில்லி இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 2 மில்லியன் அதாவது 20 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி…

கேரள வயலின் கலைஞர் பாலபாஸ்கர் மரண மர்மம் – இதுவரையான விசாரணையில் வெளிப்பட்டவை என்ன?

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பால பாஸ்கர், கடந்த 2018ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்த நிகழ்வு, சிபிஐ விசாரணைக்கு சென்றுள்ளதையடுத்து, இதுவரையான நிலவரம்…

கொரோனாவால் உயிர் இழந்த திருப்பதி கோவில் அர்ச்சகர்

திருப்பதி திருப்பதி கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் ஸ்ரீனிவாசன் என்பவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று…

ஆந்திர மாநிலத்தில் இன்று 10,328 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் 10,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

மீராவுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகை.. போதும் இத்தோட நிறுத்திக்கொள்..

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா குறித்து நடிகை மீராமிதுன் சமீபத்தில் விமர்சித்து வீடியோ வெளியிட்டார். ’எனக்கு ஏதாவது நேர்ந்தால் இவர்கள்தான் காரணம்’ என குறிப்பிட்டிருந்தார், விஜய், சூர்யா…

மும்பை – தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் பெரிய சரிவு!

மும்பை: மராட்டிய தலைநகரில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், அந்நகரில், கடந்த மாதத்தில், வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை 28% குறைந்துள்ளதோடு, மருத்துவத்துறை தனிமைப்படுத்தலில்…