Month: August 2020

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 10483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 10,483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 4,90,262 ஆனது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா…

ரஜினி இல்லாமல் ’அண்ணாத்த’ ஷூட்டிங்.. பரபரப்பு தகவல்கள்..

தர்பார் படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணத்த. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு வேகமாக…

மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் ஊக்கத் தொகை : கெஜ்ரிவால்

டில்லி மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். நாடெங்கும் சுற்றுச் சூழல் பாதிப்பு…

பெரும்பான்மை மட்டுமல்ல; உண்மையும்கூட எங்களிடம்தான் உள்ளது – காங்கிரஸ் சவால்!

ஜெய்ப்பூர்: தங்களிடம் பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், வரும் 14ம் தேதி கூடவுள்ள ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தொடரை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறியுள்ளது காங்கிரஸ் கட்சி. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தி…

கேரளாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல்..!

சென்னை: கேரளாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இடுக்கி மாவட்டம், மூணாறின் ராஜமாலா என்ற இடத்தில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில்,…

அஜீத் பட ரீமேக்கில் நடிக்கும் சூப்பர் ஹீரோ,,

தெறிக்கவிடலாமா என்ற வசனத்துடன் அஜீத்குமார் தெறிக்கவிட்ட படம் வேதாளம். 2015ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்துவெற்றி பெற்றது, விஸ்வாசம், வீரம் படங்களை இயக்கிய சிவா இப்படத்தை இயக்கினார்.…

மோடி அரசு எனது எச்சரிக்கையைக் கவனிக்கத் தவறி விட்டது : ராகுல் காந்தி

டில்லி கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை அடையும் எனத் தாம் எச்சரித்ததை மோடி அரசு கவனிக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நேற்று…

கோவா காட்டில் படமான மும்பை மாடல் அழகியின் பரபரப்பு காட்சிகள்..

‘கந்தக்கோட்டை ‘, ‘ஈகோ’ படங்களை இயக்கிய தயாரிப்பாளர் இயக்குநர் சக்திவேல் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ‘தட்பம் தவிர்’ . இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி…

பொதுமக்களும் நிறுவனங்களூம் கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி தற்போது நிலுவையில் உள்ள கடன்களைப் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் புதுப்பிப்பதற்காக ரிசர்வ் வங்கி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது…

நொய்டா வரும் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்: 144 தடை உத்தரவு அறிவிப்பு, காவல்துறையினர் குவிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருகை எதிரொலியாக நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக,…