Month: August 2020

இந்தியாவில் 41 லட்சம் இளைஞர்களின் வேலையைப் பறித்த கொரோனா..!

புதுடெல்லி: கொரோனா முடக்கம் காரணமாக, இந்தியாவில் சுமார் 41 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று ஆய்வறிக்கை தகவல் ஒன்று தெரிவிக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும்…

5 மாதங்கள் கழித்து திறப்பு – சென்னையில் மிதமான டாஸ்மாக் விற்பனை!

சென்னை: தமிழக தலைநகரில் கிட்டத்தட்ட 5 மாத இடைவெளிக்குப் பிறகு, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மிதமான மக்கள் கூட்டம் இருந்ததாகவும், அதேசமயம் சமூக இடைவெளி உள்ளிட்ட…

இன்றைய பாதிப்பு இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும்: குமாரமங்கலம் பிர்லா!

மும்பை: நாட்டின் ஜிடிபி நிலவரம் வெறும் 2020-21 ஆண்டு காலக்கட்டத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல; அதையும் தாண்டிய சில ஆண்டுகளுக்கு கடினமான சூழல்களை இந்தியப் பொருளாதாரம் கடக்க வேண்டியிருக்கும்…

திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா உறுதி…

திருச்சி: திமுக எம்எல்ஏ அரவக்குறிச்சி செந்தில்பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்…

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் 1000ஐ கடந்தது

சென்னை: தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு…

புதுச்சேரியில் இன்று 370 பேர் பாதிப்பு! மொத்த பாதிப்பு 8ஆயிரத்தை கடந்தது…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரு நாளில் 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு 8ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும்…

டிக்டாக்கைத் தொடர்ந்து அலிபாபாவையும் தடை செய்ய அதிபர் டிரம்ப் முடிவு…

வாஷிங்டன்: டிக்டாக்கை தொடர்ந்து, அலிபாபா உள்பட பல சீன நிறுவனங்களை தடை செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கு…

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 9,652 பேருக்கு கொரோனா: 88 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 9,652 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் சில நாட்களாகவே மிக அதிக…

தமிழக நீர்ப்பாசனத் திட்டங்கள்: மத்திய ஜல்சக்தி அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழக நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும், நடந்தாய் வாழி காவிரி திட்டம் தொடர்பாக மத்திய ஜல்சக்தி அமைச்சருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை…

ஓபிசி 50% இடஒதுக்கீடு விவகாரம்: ஒதுக்கீட்டுக் குழுவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி உமாநாத் நியமனம்…

சென்னை: மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்றம்…