Month: July 2020

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று பாதிப்பு? தனிமைப்படுத்திக்கொண்டார்..

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பங்களா விற்குள் லேயே இருக்கும் பிரபலங்களும் தப்ப முடியவில்லை. சமீபத்தில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்,…

பிசிசிஐ பொதுமேலாளர் பதவியில் இருந்து சபாகரீம் ராஜினாமா…

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பிசிசிஐயின் பொதுமேலாளருமான சபா கரீம், தனது பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகரளை புரட்டிப்போட்டுள்ள…

ராம ஜென்மபூமியில் கிடைத்த பொருட்ளை பாதுகாக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி,ரூ.1 லட்சம் அபராதம்

டெல்லி: அயோத்தியில் ராம ஜென்மபூமியில் கிடைத்த பொருட்களை பாதுகாக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உத்தரப் பிரதேசம், அயோத்தியில் ராம ஜென்மபூமி இடத்தில்…

சுஷாந்த் தற்கொலை பற்றிய படம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. சுஷாந்த் உருவ அமைப்புள்ளவர் நடிக்கிறார்..

சுஷாந்த் மரணம் பெரிய விவாதமாக மாறியுள்ளது. அதற்கான போலீஸ் விசாரணை நடக்கும் நிலையில் அவர் இறந்தவுடன், suicide or Murder அதாவது ’தற்கொலை அல்லது கொலை;’ என்ற…

சாத்தான்குளம் சம்பவம்: 3 போலீசார் சிபிஐ காவலுக்கு அனுமதி..

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 3 போலீசாருக்கு சிபிஐ காவல் விசாரணைக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை…

கடலூர் மத்திய சிறையில் 18 கைதிகளுக்கு கொரோனா…

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது சக கைதிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…

கொலராடோவில் பியூபோனிக் பிளேக் நோய் உறுதியாகியுள்ள ஒரு அணில்

கொலராடோவில் உள்ள ஒரு அணிலுக்கு “பிளாக் டெத்” என்றும் அழைக்கப்படும் பியூபோனிக் பிளேக் உறுதியாகி இருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். டென்வர் நகருக்கு மேற்கே உள்ள…

வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி கடும்மோதல்.. 3 நடிகைகள் மோதலால் தீப்பிடித்த இணையதளம்..

இணையதளம் தீப்பிடிக்கும் அளவுக்கு மூன்று நடிகைகள் வீடியோவிலும், டிவிட்டரிலும் மோதிக்கொண்டனர். நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். இந்த திருமணத்தை லட்சுமி…

ஆன்லைன் வகுப்புகள் வழிமுறைகள்… உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிமுறைகளை மத்தியஅரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது பல தனியார்…

சென்னையில் சாலையோர வியாபாரி உள்பட அனைத்து வணிகர்களுக்கும் கொரோனா சோதனை…

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சாலையோர வியாபாரிகள், மார்க்கெட் வியாபாரிகள் உள்பட அனைத்து வணிர்களுக்கும் கொரோனா சோதனை செய்யும்பணியை சென்னை மாநகராட்சி துரிதப்படுத்தி வருகிறது.…