Month: July 2020

ரேஷன் கடைகளில் இலவச முககவசங்கள் … விரைவில் தொடங்கி வைக்கிறார் எடப்பாடி…

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் நிகழ்வு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

உ.பி.யில் நடப்பது குண்டர் ராஜ்ஜியம்: பத்திரிகையாளர் படுகொலைக்கு ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் குண்டர் ராஜ்ஜியம் நடப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார். காஜியாபாத்தில் பத்திரிகையாளர் விக்ரம் ஜோசியின் உறவு பெண்ணை அதே பகுதியை சேர்ந்த…

நேற்று காரில் பறந்து வைரலான ரஜினி, இன்று வாக்கிங் சென்று வைரல்..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொரொனா ஊரடங்கில் வீட்டிலிருந்தபடி நாட்டு நடப்புகள் பற்றி அவ்வபோது கருத்து பகிர்ந்து வருகிறார். கொரோனா விழிப் புணர்வு குறும்படத்தில் நடித்தார். சாத்தான்குளம் தந்தை மகன்…

சென்னையில் தற்போதுவரை 5,70,000 கொரோனா பரிசோதனைகள்… ஆணையாளர் பிரகாஷ்…

சென்னை: சென்னையில் தற்போது வரை சுமார் 5,70,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக வும், இன்னும் 15 நாளில் 10 சதவிகிதம் பேருக்கு சோதனை முடிக்கப்படும் என்று…

செப்டம்பர் 5ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு: ஆந்திர மாநில அரசு தகவல்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் 5ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 6ம் கட்டமாக…

நோபல் பரிசு பெற்றவர்களுக்கான பாரம்பரிய ஆடம்பர விருந்து: கொரோனா அச்சத்தால் ரத்து

ஓஸ்லோ: நோபல் பரிசு வென்றவர்களுக்கு வழங்கப்படும் பாரம்பரிய ஆடம்பர விருந்து, கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய பிரிவுகளின்…

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க 58 விமானங்கள்! மத்திய அரசு

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்டு வர 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு…

அமெரிக்க சீன உறவில் மேலும் விரிசல் : ஹூஸ்டன் நகரில் உள்ள சீன துணைத் தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு

ஹூஸ்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன துணைத் தூதரகத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் மூட வேண்டும் என அமெரிக்க அரசு செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ்…

திருப்பதி நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலம்: ஆக.5 வரை முழு ஊரடங்கு

திருப்பதி: திருப்பதி நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 5 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்துடன் தொடர்புடைய பலர்…

ஆக.5ம் தேதி ராமர் கோவில் அடிக்கல்: அனைத்து முதலமைச்சர்களுக்கும் அழைபு

புனே: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆகஸ்ட் 5ம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பாபர் மசூதி, ராமஜென்ம பூமி நில வழக்கில், கடந்த நவம்பர் 9ம்…