’ஆட்சி கவிழ்ப்பு’’ ஆடியோ கேசட் குரல் சோதனைக்கு அயல்நாடு பறக்கிறது…
’ஆட்சி கவிழ்ப்பு’’ ஆடியோ கேசட் குரல் சோதனைக்கு அயல்நாடு பறக்கிறது… ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி செய்வதாகக் குற்றச்சாட்டு…