வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,56,41,083 ஆகி இதுவரை 6,35,633 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,75,166 பேர் அதிகரித்து மொத்தம் 1,56,41,083 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,276 அதிகரித்து மொத்தம் 6,35,633 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 95,29,740 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,330 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,295 பேர் அதிகரித்து மொத்தம் 41,89,170 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,117 அதிகரித்து மொத்தம் 1,47,300 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 19,79,347 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,080 பேர் அதிகரித்து மொத்தம் 22,89,951 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,317 அதிகரித்து மொத்தம் 84,207 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 15,70,347 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,446 பேர் அதிகரித்து மொத்தம் 12,88,130 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 755 அதிகரித்து மொத்தம் 30,645 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 8,17,593 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,848  பேர் அதிகரித்து மொத்தம் 7,95,038 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 147 அதிகரித்து மொத்தம் 12,892 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,70,330 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,104  பேர் அதிகரித்து மொத்தம் 4,08,052 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 153 அதிகரித்து மொத்தம் 6,093 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,36,260 பேர் குணம் அடைந்துள்ளனர்.