Month: July 2020

வடகொரிய நாட்டில் பள்ளிகள் திறப்பு : உலக சுகாதார மையம் அறிவிப்பு

பியாங்யாங் வட கொரிய நாட்டில் அனைத்துப் பள்ளிகளும் பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. வடகொரிய நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த செய்திகள் எதையும்…

அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் ஆகும் : தலைமை மருத்துவர் எச்சரிக்கை

வாஷிங்டன் விரைவில் அமெரிக்காவில் தினசரி ஒரு லட்சம் பேர் பாதிக்கக்கூடும் என அமெரிக்க தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரித்துள்ளார். உலகில் அதிக அளவில் அமெரிக்காவில் கொரோனா…

24 மணி நேரத்தில் 77 போலீசாருக்கு கொரோனா தொற்று: மகாராஷ்டிரா காவல்துறை அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 77 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா…

தேர்வு மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்: யுபிஎஸ்சி அறிவிப்பு

டெல்லி: யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட…

சிறந்த நடத்தை சான்று ; யாரை சொல்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்…..?

வனிதா விஜயகுமாருக்கும், இயக்குநர் பீட்டர் பாலுக்கும் நடந்த திருமணம் கேலிக்குள்ளாகியுள்ளது.பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் வனிதாவின் திருமணம் பற்றி…

போலீஸ் உதவியை கேட்டும் நடிகை.. கிண்டல் செய்யும் நபரை தண்டிக்க கோரி..

சமீபத்தில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்ததில் தூக்குபோட்டு தற்கொலைசெய்துகொண்டார். இந்நிலையில் போஜ்புரி நடிகை ராணி சட்டர்ஜி என்பவர் மும்பை போலீ ஸுக்கு இன்ஸ்டாகிராமில்…

சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்வு… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா…

மீண்டும் விமான போக்குவரத்தைத் தொடங்கிய எகிப்து

கெய்ரோ சுற்றுலா பயணிகளுக்காக எகிப்தில் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று எகிப்திலும் அதிகமாக உள்ளது. இங்கு மொத்தம்…

கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்….!

ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சென்ற வருடம் விஷாகனை திருமணம் செய்தார். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விஷாகனின்…

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள்: அமெரிக்க அலுவலகம் திறப்பை செப்டம்பருக்கு தள்ளி வைத்த கூகுள்

வாஷிங்டன்: கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதால் அமெரிக்க அலுவலகம் திறப்பதை செப்டம்பர் மாதம் வரை கூகுள் மீண்டும் ஒத்தி வைத்துள்ளது. கூகுளின் அமெரிக்க அலுவலகங்கள் அனைத்தும் இப்போது குறைந்தது…