Month: July 2020

வெந்தயக் கீரை என நின‍ைத்து கஞ்சாவை சமைத்து உண்ட குடும்பம் – உத்திரப்பிரதேச கொடுமை இது!

கன்னோஜ்: உத்திரப்பிரதேசத்தில், கஞ்சா இலையை, சமையலுக்குப் பயன்படும் வெந்தயக் கீரை என்று தவறாக நினைத்து சமைத்து உண்ட 6 பேர் கொண்ட குடும்பம் தற்போது மருத்துவமனையில் உள்ளது.…

அமெரிக்காவில் சாதிப் பாகுபாடு காட்டிய உயர்சாதி இந்தியர்கள் – பதியப்பட்டது வழக்கு!

லாஸ்ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செயல்படும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் இன்க் (CSCO.O) நிறுவனத்தில், அங்கு பணியாற்றும் இந்தியர்களால் சாதியப் பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவத்தில் ஆயிரக்கணக்கான…

என்எல்சியில் நிகழ்ந்த கோர விபத்து: அனல்மின் நிலைய பொது மேலாளர் சஸ்பெண்ட்

நெய்வேலி: நெய்வேலி பாய்லர் வெடித்த விபத்தில் முதன்மை பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நெய்வேலி என்எல்சி 2வது அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது…

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 'பெருந்தொற்று திறன்' கொண்ட புதிய ஃப்ளு வைரஸ் (இன்ஃப்ளுயன்சா வைரஸ்)

சீனாவில் ஒரு பெருந்தொற்று நோயாக மாறும் திறன் கொண்ட ஒரு புதிய ஃப்ளு வைரஸ் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சமீபத்தில் தென்பட்டதாகவும், இது பன்றிகளின்…

உள்ளாட்சி அமைப்பு தனி அலுவலர்கள் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

சென்னை தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,…

முழு ஊரடங்கு : ஞாயிறு அன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை தமிழகம் முழுவதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட உள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவில் தொடக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று…

15 நாட்களில் தமிழகத்தில் 736 பேர் மரணம்

சென்னை : கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் படி, இதுவரை தமிழகத்தில் 94049 பாதிக்கப்பட்டுள்ளனர் 52926 குணமடைந்துள்ளனர் 1264 பேர் மரணமடைந்துள்ளனர்.…

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று..

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு சில சினிமா நட்சத்திரங்களும் தொற்றுக்குள் ளாகினர். டிவி நடிகை நவ்யா சாமி. இவர் வாணிராணி, அரண்மனைக்கிளி,…

நாளை முதல் கோவாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

பனாஜி நாளை முதல் கோவா மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பரவி வருவதால் கடந்த மார்ச் 25 முதல் தேசிய ஊரடங்கு…