Month: July 2020

வைரலாகும் அப்பாஸ் மகள் எமிராவின் புகைப்படங்கள்….!

90 களின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நடிகர் அப்பாஸ், அவரது அழகிய தோற்றத்திற்கு பெயர் பெற்றவர் காதல் தேசம் திரைப்படத்தில் இயக்குனர் கதிர் என்பவரால் அருகமானவர் .…

அதிகரிக்கும் கொரோனா தொற்று: வரும் 6ம் தேதி முதல் விமான சேவை ரத்து என கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பு

கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6-ம் தேதி முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடுமையாக…

தமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது. இன்று…

'வாடிவாசல்' படத்துக்காக 'அருவா' வை பின்னுக்கு தள்ளிய சூர்யா….!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் வெளியாகும் முதல் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஹரி…

கீழடியில் அகழாய்வு பணிகள் தீவிரம்: பழமை வாய்ந்த கருங்கல் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் கருங்கல் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. திருப்புவனம் அருகே கீழடியில் பிப்ரவரி 19ம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறை…

'மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்'… டிவிட்டர் கலாய்ப்பு…

பயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று நோய் பரவாமல்…

ரஷ்யாவில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஒரே நாளில் 6632 பேருக்கு பாதிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் 6,75,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதிகப்பட்ச பாதிப்புகளுடன் அமெரிக்கா…

"2000ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியை மீட்டுருவாக்கம் செய்தவர் கங்குலியே"

புதுடெல்லி: கடந்த 2000ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியை ஒரு வலுவான அமைப்பாக மற்றும் ஆக்கப்பூர்வமாக கட்டியமைத்தவர் சவுரவ் கங்குலிதான் என்று புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் இந்திய…

ஃபார்ச்சூன் இதழின் இந்திய வெளியீட்டு உரிமம் – கைப்பற்றிய ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குழுமம்!

புதுடெல்லி: உலகப் புகழ்பெற்ற வணிக இதழான ‘ஃபார்ச்சூன்’ இந்திய வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குழுமம். ஃபார்ச்சூன் இதழின் இந்தியப் பதிப்பு கடந்த 2010ம் ஆண்டிலிருந்து…

ஜூனியர் டிரம்பின் காதலி கிம்பர்லிக்கு கொரோனா…

வாஷிங்டன்: கொரோனா பாதிப்பிலும் உலகின் நம்பர் ஒன்றாக திகழும் அமெரிக்காவில், ஜூனியர் டிரம்ப் என அழைக்கப்படும் அதிபர் டிரம்ப் மகனின் காதலியான கிம்பர்லி கில்ஃபோயில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு…