Month: July 2020

மின் பகிர்மான கழக விஜிலென்ஸ் டி.ஜி.பி: ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு!

சென்னை: சென்னை மாநகர காவல்ஆணையர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு அமலாக்கத்துறை பிரிவு ஏடிஜிபியாக பதவி ஏற்ற ஏ.கே.விஸ்வநாதனுக்கு, கூடுதலாக மின் பகிர்மான கழக விஜிலென்ஸ் டி.ஜி.பி பொறுப்பு…

ஆதிவாசி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் : அதிர்ச்சி தகவல்

சித்ரகூட், உத்தரப்பிரதேசம் உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் பகுதியில் ரூ.150 மற்றும் ரூ,200 க்காக பழங்குடி சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். கொடிது கொடிது வறுமை கொடிது அதிலும் கொடிது…

சென்னையில் கொரோனா பாதிப்பு 11.87 சதவிகிதமாக குறைந்துள்ளது… எஸ்.பி.வேலுமணி

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.8 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்து உள்ளார். தமிழகத்தில்…

லாக்டவுன் விதி மீறல்: இதுவரை 8,23,488 பேர் கைது…அபராதம் வசூல் 17, 37,57,276 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களை இயக்கியதாக, இதுவரை 8,23,488 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அபராதமாக ரூ. 17, 37,57,276 கோடி வசூலாகி உள்ளதாகவும் தமிழக…

விருதுநகரில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகளை மூட பட்டாசு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு…

'பிரபாஸ் 20 ' படத்தின் புதிய அப்டேட்…..!

‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது பிரபாஸ் 20′ படத்தை தயாரிக்கின்றனர் . கொரோன அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு…

கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் முதலிடத்தை பிடித்த சேலம்…

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் பகுதி கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து யாரும் வேளியேறாதவாறும், உள்ளே புகாதவாரும் தனிமைப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற…

ஐதராபாத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை ஆரம்பம்

ஐதராபாத் கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யும் முயற்சி ஐதராபாத் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குத் தடுப்பு…

நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

கடந்த ஆண்டில் விவசாயிகளுக்கு  ரூ.69 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது… தமிழகஅரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்முடும் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.69 கோடி வழங்கப்பட்டு இருப்பதாகவும், பயிர்க் காப்பீட்டு திட்டத்தை அமுல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முன்னோடி…