Month: July 2020

கொரோனா தடுப்பு மருந்து 2020-க்குள் கிடைக்க வாய்ப்பில்லை: ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான  நாடாளுமன்ற குழு தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்டு 15ந்தேதிக்குள் உபயோகத்துக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான…

மனைவியைக் கொன்றுவிட்டு பிணத்துடன் 2 நாள் உறக்கம்..

மனைவியைக் கொன்றுவிட்டு பிணத்துடன் 2 நாள் உறக்கம்.. போபால் அருகே உள்ளது மோத்திநகர். இங்கு வசித்து வந்த தம்பதி ஷெர் சிங் – ஆர்த்தி அஹிர்வார். இவர்களுக்கு…

யானைகள் அடுத்தடுத்து மரணம்… மத்தியஅரசு, கேரளா உள்பட 12 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: யானைகள் அடுத்தடுத்து மரணம் நடைபெறுவதை தடுக்க கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு மற்றும் 13 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…

ஆகஸ்ட் 12ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் 21 திமுக எம் எல் ஏக்கள் உரிமை மீறல் வழக்கு விசாரணை

சென்னை தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததற்காக திமுக தலைவர் உள்ளிட்ட 21 எம் எல் ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21…

10வது, 12வது மாணவர்களுக்கு இலவச புத்தகம்: ஆசிரியர், மாணவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் 10வது, 12வது மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழகஅரசு, அதை கொடுக்கும் மற்றும் வாங்கும் ஆசிரியர், மாணவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் வெளியிட்டுள்ளது. அதன்படி,…

கற்பூரவல்லியின் மருத்துவப்பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை

கற்பூரவல்லியின் மருத்துவப்பயன்கள் கற்பூரவல்லி (Anisochilus Carnosus) கற்பூரவல்லி ஆசிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் பரவலாக காணப்படும் மிக முக்கிய மருத்துவத்தாவரமாக கருத்தப்படுகிறது. இதை இந்தியன் மின்ட்…

முதல் டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்ற வெஸ்ட் இண்டீஸ்!

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 114 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர், தனது…

பக்கத்து வீட்டு தாத்தாவுடன் எஸ்கேப் ஆன இளம் பெண்.. கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்…

பக்கத்து வீட்டு தாத்தாவுடன் எஸ்கேப் ஆன இளம் பெண்.. கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்… குஜராத் மாநிலம் பட்னம் மாவட்டத்தில் உள்ள காகோஷி பகுதியை சேர்ந்த 19…

”அ.தி.மு.க.  அழிந்து போகாது’’ – திருநாவுக்கரசர் அதிரடி கருத்து..

”அ.தி.மு.க. அழிந்து போகாது’’ – திருநாவுக்கரசர் அதிரடி கருத்து.. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவை தொகுதி எம்.பி.யுமான எஸ். திருநாவுக்கரசர், வரும் 13…

கொரோனா சாக்லெட் தயாரித்த ஆலைக்கு ‘’சீல்’’.. 

கொரோனா சாக்லெட் தயாரித்த ஆலைக்கு ‘’சீல்’’.. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ’எம் & என்’ என்ற பெயரில் சாக்லெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.; ’’இங்குத் தயாரிக்கப்படும் கருப்பு…