Month: July 2020

கறுப்புக் கொடி ஏற்றுவோம்; கண்டன முழக்கம் எழுப்புவோம்!” ஸ்டாலின் கடிதம்…

சென்னை: மின் கட்டண விவகாரம் தொடர்பாக, வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள கறுப்புக்கொடி போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்…

'காட்டேரி' திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு….!

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம்,…

சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து, கொல்கத்தாவிற்கு விமான சேவை: வரும் 31ம் தேதி வரை தடை நீட்டிப்பு

கொல்கத்தா: கொரோனா மையங்களான சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து, கொல்கத்தாவிற்கு விமானங்கள் இயக்குவதற்கான தடை வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும்…

தங்களுடைய சீரியல்களின் புதிய அத்தியாயங்கள்பற்றி சன் டிவி அறிவிப்பு….!

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன. பல சீரியல்கள் தங்களது ஒளிபரப்பையே ரத்து செய்துள்ளன. குறிப்பாக,சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த…

அதிக தேவை எதிரொலி – சந்தையில் உலவும் போலி N95 முகக் கவசங்கள்!

தற்போது கொரோனா பரவல் தீவிரமாக இருந்துவரும் சூழலில், முகக் கவசங்களுக்கான தேவைகள் மிகவும் அதிகமாக உள்ளது. மக்கள் பலரும் பலவிதமான முகக்கவசங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றுள், N95…

ஊரடங்கு மீறல்: இதுவரை 6,40,145 வாகனங்கள் பறிமுதல்; ரூ.18,30,58,491 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் தேவையின்றி சுற்றியதாக இதுவரை, 7,91,051 வழக்குகளும், ரூ.18,30,58,491 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழக காவல்துறை…

ஒலிம்பிக் ஹாக்கி அட்டவணை – இந்திய அணிகள் முதலில் எதிர்கொள்வது யாரை?

டோக்கியோ: அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கின் ஹாக்கிப் போட்டிகளுக்கான அட்டவணையின்படி, இந்திய ஆண்கள் அணி, நியூசிலாந்தையும், இந்தியப் பெண்கள் அணி, நெதர்லாந்தையும் சந்திக்கிறது. இந்திய ஆண்கள் அணி,…

நாள் ஒன்றுக்கு 13ஆயிரம் சோதனை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது….பிரகாஷ் 

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 83,377…

கறுப்பர் கூட்டத்தின் கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது…. ஆர்.எஸ்.பாரதி

சென்னை: முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து, கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது என்று திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். கறுப்பர்…

'லா லிகா' கால்பந்து – சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மேட்ரிட்!

மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ‘லா லிகா’ கால்பந்து கோப்பை தொடரில், சாம்பியன் பட்டத்தை வென்றது ரியல் மேட்ரிட் அணி. உள்ளூர் கிளப் அணிகளுக்கான ‘லா லிகா’…