Month: July 2020

2000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி பணம் அபேஸ் ! 1300 ஏற்றுமதியாளர்கள் மாயம் !!

புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் நிறுவனங்கள் தாங்கள் செலுத்திய வரி வரவுகளை திரும்பப்பெறுவதில் குளறுபடி நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ஜிஎஸ்டி வரவுகளை திரும்பப்பெற்றுக்கொண்டு…

கலிக்கம்ப நாயனார் வரலாறு

கலிக்கம்ப நாயனார் வரலாறு சீரும் சிறப்புமிக்கப் பல்வளம் செறிந்த பெண்ணாகடம் என்ற ஸ்தலத்திலே ஓர் வணிகர் குலத்திலே தோன்றினார் கலிக்கம்பர். சிவனடிப் பற்றேயன்றி வேறு எப்பற்றும் அற்ற…

கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல்: ஸ்வப்னாவின் கூட்டாளி பரீத் துபாயில் கைது

திருவனந்தபுரம்: 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு…

கொரோனா : மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்

சென்னை மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,70,693 ஆகி…

கேரளாவில் இன்று 821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 12,480 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந் நிலையில், முன்…

74 சக்கரம்..! மெகா லாரி..! மகாராஷ்டிரா To கேரளா பயணம்..! என்ன காரணம்..?

திருவனந்தபுரம்: மகாராஷ்டிராவில் இருந்து கேரளாவில் உள்ள விண்வெளி மையத்துக்கு தேவையான முக்கிய எந்திரத்தை ஏற்றிய மெகா லாரி ஓராண்டு கழித்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில்…

டீசல் விலையுயர்வு – ஜூலை 22ம் தேதி சரக்கு லாரிகள் ஒருநாள் வேலைநிறுத்தம்!

சென்னை: டீசல் விலையுயர்வைக் கண்டித்து, தமிழ்நாடு சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம், ஜூலை 22ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும்,…

கோவிட் -19- ஐ விட ஆபத்தான "கண்டறிப்படாத நிமோனியா" பரவுகிறது என்ற சீனாவின் அறிக்கை தவறாது: கஜகஸ்தான்

கஜகஸ்தான்: தனித்துவ கொரோனா வைரஸை விட ஆபத்தான “கண்டறியப்படாத நிமோனியா” பெரும் பரவலைக் கஜகஸ்தான் சந்தித்து வருவதாக சீன அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையைக் கஜகஸ்தானில் உள்ள அதிகாரிகள்…

கொரோனா கவச் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு நல்ல வரவேற்பு

டில்லி கொரோனா கவச் எனப் பெயரிடப்பட்டுள்ள கோவிட் 19 மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக் காப்பிட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா தொற்று மருத்துவச் சிகிச்சைக்காக…

சென்னை – கொரோனா மரணத்தில் திருவொற்றியூர் மண்டலம் முதலிடம்!

சென்னை: தமிழக தலைநகரில், கொரோனா தொடர்பான அதிக மரண எண்ணிக்கை விகிதத்தில், திருவொற்றியூர் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த சென்னையின் கொரோனா மரண விகிதம் 1.66% என்ற…