கொரோனா மரணம் – உலகளவில் அப்படியென்றால், இந்தியாவிலோ இப்படி!
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா, சீனா மற்றும் இத்தாலி நாடுகளின் நிலவரங்களைப் பார்த்தால், அங்கு பெண்களைவிட, அதிகளவில், ஆண்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதும் மரணமடைந்ததும் நிகழ்ந்தது. அதாவது,…