திருமழிசை காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேக்கம்… திருவள்ளூர் ஆட்சியர் நேரில் ஆய்வு
சென்னை: திருமழிசை காய்கறி மார்க்கெட்டில் சமீபத்தில் செய்த மழை காரணமாக, மழைநீர் தேக்கம் அடைந்து சேறும், சகதியுமாக மாறியதால், வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட…