Month: June 2020

சாத்தான்குளம் சம்பவம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு… விக்கிரம‌ராஜா

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை மகன் ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாளை தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என…

வரலட்சுமி சரத்குமாரின் ‘டேனி’ விரைவில் ஜீ5 தளத்தில் ரிலீஸ்….!

சந்தானமூர்த்தி இயக்கத்தில் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகியிருக்கும் டேனி திரைப்படம் ஜீ5 தளத்தில் விரைவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக…

சேலத்தில் தீவிரமடையும் கொரோனா தொற்று: இன்று ஒரே நாளில் 94பேர் பாதிப்பு…

சேலம்: சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு

சென்னை : மாணவர்களிடமிருந்து ‘குறைந்தபட்ச கட்டணம்’ வசூலிப்பதைத் தடுத்தால், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு தனியார் பள்ளிகள் எவ்வாறு சம்பளம் வழங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.…

இணையத்தில் கசிந்த ‘மேட்ரிக்ஸ் 4’ படப்பிடிப்பு புகைப்படங்கள்….!

1999 ஆம் ஆண்டு வக்காவ்ஸ்கி சகோதரிகள் இயக்கத்தில் வெளியான படம் ‘தி மேட்ரிக்ஸ்’. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு ‘தி மேட்ரிக்ஸ் ரீலோடட்’…

மதுரையில் இன்று (25/06/2020) மேலும் 125 பேர் கொரோனாவால் பாதிப்பு…

மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,225ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனா தொற்று…

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம்… தமிழகஅரசு தாராளம்…

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் உச்சநீதி மன்ற உத்தரவால் முடங்கி உள்ள நிலையில், ஆணையத்தின் ஆயுட்காலத்தை மேலும் 4 மாதம் நீட்டித்து தமிழக…

ஜூலை 24-ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது சுஷாந்த் சிங்கின் கடைசிப் படம்….!

ஜூன் 14-ம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர் கடைசியாக நடித்த தில் பெச்சாரா’ மே…

சத்தமின்றி நெட்ஃப்ளிக்ஸில் வெளியான முதல் தெலுங்குப் படம்….!

கொரோனா ஊரடங்கால் இந்திய அளவில் எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை. இதில் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சில படங்கள் ஓடிடி வெளியீட்டை உறுதிப்படுத்தின.…

தமிழக காங்கிரஸில் 36 மாவட்டத் தலைவர்கள் பட்டியல் வெளியீடு… தமிழக காங்கிரஸ் மறுப்பு

சென்னை: “தமிழக காங்கிரஸில் 36 மாவட்டத் தலைவர்கள் பட்டியல் விரைவில் வெளியீடு” என்று தினகரன் நாளிதழில் வெளியான செய்தி தவறு என தமிழக காங்கிரஸ் மறுப்பு தெரிவித்து…