Month: June 2020

தனிமை முகாம்களில் தொற்று ஏற்படும் அபாயம்

சென்னை : “விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம் ” கடந்த மூன்று மாதங்களாக பட்டி தொட்டி மட்டுமல்ல அனைத்து மொபைல் போனிலும் ஒலிக்கும் ஒரே மந்திரம். வைரஸால்…

மகாராஷ்டிராவில் விரைவில் சலூன், உடற்பயிற்சி கூடங்களை திறக்க முடிவு…

மும்பை: நாட்டிலேயே கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள மகாராஷ்டிராவில் விரைவில் சலூன், உடற்பயிற்சி கூடங்களை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றில்…

வெளிநாட்டு தபால் மூலம் ரூ .3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்… ஈரோட்டை சேர்ந்தவர் கைது

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், வெளிநாட்டு தபால் மூலம் ரூ .3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்டுகண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது. இது தொடர்பாக ஈரோட்டைச் சேர்ந்த…

சாத்தான்குளம் சம்பவம் போல் நடைபெறாமல் தடுக்க தடுப்புக்காவல் மையம்… டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: சாத்தான்குளம் சம்பவம் போல் நடைபெறாமல் தடுக்க விசாரணை கைதிகளை பாதுகாக்க தமிழகம் முழுவதும் தடுப்புக்காவல் மையம் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை…

குழந்தை சமந்தா பழைய நினைவுகள்.. வெவ்வேறு திசையில் வளர்ந்த பிள்ளைகள்..

நடிகை சமந்தா இணைய தள பக்கத்தில் எப்பவுமே பிஸிதான். தான் குழந்தையாக இருந்தபோதுள்ள குடும்ப படத்தையும் உடன்பிறந்தவார்கள் படத்தையும் வெளியிட்டு,’நாங்கள் வெவ்வேறு திசைகளில் வளர்ந்தோம், ஆனாலும் எங்கள்…

எல்லைப் பிரச்சினைக்காக உடனடியாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்ட வேண்டும் : காங்கிரஸ்

டில்லி எல்லை பிரச்சினைக்காக உடனடியாக நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. லடாக் எல்லையில் முகாமிட்டிருந்த சீனப்படைகள் திரும்பச் செல்ல ஒப்புக் கொண்டதாக அரசு…

கைது செய்யப்படுவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டிஜிபி திரிபாதி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி…

கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார், ஸ்டாலின்… எடப்பாடி கேள்வி

கோவை: கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார், ஸ்டாலின்” என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடையே கேள்வி எழுப்பினார். கோவை சென்றுள்ள தமிழக முதல்வர் அங்கு…

கோவையில் ரூ.239 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் எடப்பாடி…

கோவை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவையில் ஆய்வு செய்து வரும் நிலையில், ரூ.239 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி…

நடிகர் சித்தார்த் வெளியிட்ட வீடியோ.. தனியார் பள்ளியில் இலவச கல்வி..

திரைப்பட நடிகர் சித்தார்த் அரசியல், சமூகம் பற்றி அடிக்கடி தனது இணைய தள பக்கத்தில் துணிச்சலாக கருத்து தெரிவித்து வருகிறார். அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் இலவச…