Month: June 2020

இந்தியா – கொரோனாவைவிட அதிகம் கொல்லும் காசநோய்..!

புதுடெல்லி: இந்தியாவில் 2019ம் ஆண்டில் மொத்தம் 24 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அந்த ஆண்டில் மட்டும் இந்நோயினால் இந்தியாவில் 79000 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும்…

கொரோனா முடக்கம் – வீடுகள் விலையில் 20% வரை தள்ளுபடி அறிவித்த ரியல் எஸ்டேட் துறை!

மும்பை: தற்போதைய கொரோனா முடக்கம் காரணமாக, மக்களை கவரும் வகையில், வீடுகளின் விலையில் 12% முதல் 20% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது ரியல் எஸ்டேட் துறை. தற்போதைய…

அமெரிக்க அதிபர் பதவி கருத்துக் கணிப்பு தேர்தலில் டிரம்ப் பின்னடைவு

நியூயார்க் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நியூயார்க் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் டிரம்ப்பை விட பிடன் 14% முன்னணியில் உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த…

காவலர்களால் கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் உடல் அடக்கம் நடைபெற்றது… வீடியோ

நெல்லை: சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் பிரேத பரிசோதனைக்கு பிறகு, மாவட்ட நீதிபதியின் விசாரணை மற்றும் உறுதிமொழியை தொடர்ந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு 7…

சென்னை கொரோனா குவாரன்டைன் பகுதியில் பெறப்பட்ட 202 டன் திடக்கழிவுகள் பாதுகாப்பாக எரிப்பு… ஆணையர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சுமார் 202 டன் திடக்கழிவுகள் பாதுகாப்பாக எரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.…

சென்னையை பிரித்து மேயும் கொரோனா… இன்று 1834 பேர் பாதிப்பு… மொத்த பாதிப்பு 47ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 1834 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் : கட்டணம் நிர்ணயித்த கர்நாடக அரசு

பெங்களூரு மாநில சுகாதாரத்துறையால் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நோயாளிகள் கட்டணத்தைக் கர்நாடக அரசு செலுத்த உள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இவர்களில்…

வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 888 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால்…

இன்று 3509 பேர் பாதிப்பு: தமிழகத்தில் தீயாய் பரவும் கொரோனா… மொத்த பாதிப்பு 70ஆயிரத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில்…

டில்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : மேலும் படுக்கை, வெண்டிலேட்டர்கள் தேவைப்படும்

டில்லி டில்லி நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் ஐசியுக்கள் தேவை அதிகரித்துள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…