Month: June 2020

கேரளாவில் மின் கட்டணங்களில் மானியம்: 70% செலுத்தினால் போதும் என அறிவிப்பு

திருவனந்தபுரம்: ஊரடங்கு காலம் என்பதால் பயனீட்டாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க கேரள மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வீட்டு பயன்பாட்டிற்கான மின்…

வேலூர்,சேலம், மதுரை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரம்..

சென்னை: வேலூர்,சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, தேனி மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் இன்று 10 செவிலியர்கள் மற்றும் 13 பயிற்சி மருத்துவர்களுக்கு…

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்….!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ம் தேதி போதை மருந்து பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் தற்போது தமிழக அரசின்…

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் என்னை தூங்கவிடவில்லை – மு.க.ஸ்டாலின்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நிகழ்ந்த அநீதி மனதை உலுக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த இருவருக்கு…

பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் கொரோனா தொற்று குறைந்தது: அர்விந்த் கெஜ்ரிவால் தகவல்

டெல்லி: கொரானா பாதிப்புக்கான இறப்பு எண்ணிக்கையானது, பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் குறைந்துள்ளது என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர்…

சென்னையில் கொரோனாவுக்கு  சித்த மருத்துவ சிகிச்சை…

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 224 படுக்கைகளை கொண்ட கொரோனா சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் அரசு கலைக்…

விமானங்களில் நடு இருக்கை காலியாக வைக்க தேவையில்லை! உச்சநீதி மன்றம்

டெல்லி: விமானங்களில் நடு இருக்கை காலியாக வைக்க தேவையில்லை என்று உத்தரவிட்ட மும்பை உயர்நீதி மன்ற உத்தரவை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகம்…

கொரோனா நெருக்கடி எதிரொலி: இனி ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகளுக்கு வாய்ப்பு

டெல்லி: கொரோனா நெருக்கடியால் இனி வருங்காலங்களில் சுகாதார காப்பீட்டில் ஆன் லைன் மருத்துவ வசதிகள் கிடைக்க பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் ஏராளமான சேவைகளை ஆன்லைன்…

திமுக இளைஞர் அணியில் ஒன்றிய கிளை – பகுதி – நகர – பேரூர் நிர்வாகிகள் நியமனம்… உதயநிதி ஸ்டாலின்

சென்னை: திமுக இளைஞர் அணி விரிவுப்படுத்தப்படுகிறது; ஒன்றிய கிளை – பகுதி – நகர – பேரூர் வட்டங்களில் நிர்வாகிகள் நியமனம்” செய்யப்பட உள்ளதாக திமுக இளைஞர்…

பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனா ஆய்வு சோதனை கருவிகள் இல்லாத அவலம்.. உயர்அதிகாரி மரணம்…

சென்னை: சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள ரயில்வே மருத்துவனையில், சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லாத நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரயில்வே உயர்அதிகாரி ஒருவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.…