Month: June 2020

ரூ.2000 கோடி மதிப்பிலான தமிழக அரசின் பாரத் நெட் திட்ட டெண்டர்கள் ரத்து… மத்தியஅரசு அதிரடி

சென்னை: கிராமப்புற பகுதிகளுக்கு அதிவேக இணையதள சேவை அளிக்கும் தமிழக அரசின் பாரத் நெட் திட்ட டெண்டர்களை மத்தியஅரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. டெண்டர்மீது ஏராளமான புகார்கள்…

நாக்-அவுட் போட்டிகளில் இந்தியாவின் தோல்வி – புவனேஷ்வர் சொல்லும் காரணம்!

புதுடெல்லி: கடந்த 2013ம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும், நாக்-அவுட் போட்டிகளில் இந்தியா தோற்றதற்கு காரணம் துரதிருஷ்டம்தான் காரணம் என்று கூறியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர்…

‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப் – அரையிறுதிக்கு முன்னேறிய தமிழகத்தின் வைஷாலி..!

சென்னை: தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, பெண்களுக்கான ‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப் ஆன்லைன் தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார். இத்தொடர், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படுகிறது. மொத்தம்…

மேற்குவங்கத்தைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்திலும் ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு..

ராஞ்சி: கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு…

பிரீமியர் லீக் கால்பந்து – சாம்பியன் பட்டத்தை உறுதிசெய்த லிவர்பூல் அணி!

மான்செஸ்டர்: இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், லிவர்பூல் அணி சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ளூர் கிளப் அணிகள் மோதும் பிரீமியர் லீக்…

ராணிபேட்டையில் 22 போலி மருத்துவர்கள் கைது… ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

ராணிப்பேட்டை: ராணிபேட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 22 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் கிளினிக்குகளும் சீல் வைக்கப்பட்டுஉள்ளது .ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் சார்…

சென்னையில் கொரோனா உக்கிரம்: 16 மணி நேரத்திற்குள் ஓய்வுபெற்ற காவல் உதவிஆய்வாளர் உள்பட 22 பேர் பலி…

சென்னை: சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்திற்குள் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உள்பட இன்று 22 பேர் பலியாகி…

ஊரடங்கு மீறல்: 24மணி நேரத்தில் 21லட்சம், இதுவரை ரூ.15.65 கோடி அபராதம் வசூல்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை அபராதமாக ரூ.15,65,25,485 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ரூ.21,07,200 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக…

27/06/2020: 5 மண்டலங்களில் தீவிரம்…  சென்னையில்  கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி பட்டியல்

சென்னை: சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய 5 மண்டலங்களில் தொற்று பாதிப்பு 5ஆயிரத்தை கடந்துள்ளது. இது மக்களிடையே பதற்றம் உருவாக்கி உள்ளது.…

உருவத்தை வைத்து கேலி..  மீம்ஸ் கோஷ்டிகளை காறித்துப்பும் தம்பதி…

உருவத்தை வைத்து கேலி.. மீம்ஸ் கோஷ்டிகளை காறித்துப்பும் தம்பதி… கொல்கத்தாவில் அர்னேஷ் மித்ரா மற்றும் எக்தா பட்டாச்சார்யா ஆகிய இருவரும் பள்ளி நாட்களிலிருந்தே ஒருவரையொருவர் நேசித்து வருகின்றனர்.…