Month: June 2020

சாத்தான்குளம் நீதிபதி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்: ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி சந்துரு

சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை மகன் நீதிமன்றக் காவலில் இறந்தது தொடர்பாக, சாத்தான்குளம் நீதிபதி பி.சரவணன் பணிநீக்கம் செய்யப்பட் வேண்டும் என்று முன்னாள் நீதிபதி கே. சந்துரு வலியுறுத்தி…

சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்காவிட்டால் சி.பி.ஐ விசாரணை கோருவோம்”… மு.க.ஸ்டாலின்

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரிக்காவிட்டால் சி.பி.ஐ விசாரணை கோருவோம்” என்று எதிர்க்கட்சித்தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

வட மாநிலங்களில் படை எடுக்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்: உ.பி நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக எச்சரிக்கை

லக்னோ: பல மாநிலங்களில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் கூட்டம் இப்போது, உத்தரப்பிரதேசத்தை நோக்கி நகர ஆரம்பித்து இருக்கின்றன. இந்திய பெருங்கடல் பகுதியில் பரவியிருந்த பாலைவன வெட்டுக் கிளிகள் இந்தியாவின்…

கும்மாளம் போட்ட குரங்குகளுக்கு குடும்ப கட்டுப்பாடு

பாங்காக் : சுற்றுலா வருமானத்தில் கோலோச்சி நின்ற இளைஞர்களின் சொர்கபுரி தாய்லாந்து, இன்று எந்தவித வருமானமும் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது. தாய்லாந்துக்கு சுற்றுலா வருவோரை நம்பி காத்திருந்த…

டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது – அதிமுக அரசின் பாரத்நெட் ஒப்பந்த ஊழல்! ஸ்டாலின்

சென்னை: அதிமுக அரசின் பாரத்நெட் ஒப்பந்த ஊழல், டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது என்று கடுமையாக சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த விவகாரத்தில் பச்சைப்…

கோலாகலமாக நடந்து முடிந்தது வனிதாவின் மூன்றாவது திருமணம்….!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவருக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் இன்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த தேதி தான் என்னுடைய அம்மா…

இறந்த சிரஞ்சீவி சார்ஜாவுக்கு குரல் கொடுக்கிறார் துருவ் சார்ஜா..

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 7ம் தேதி திடீர் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. அவரது திடீர் மரணம் குடும்பத்தின ரையும் திரையுலகினரையும்…

65வயதை கடந்தவர்களுக்கு தபால் ஓட்டு! தேர்தல் கமிஷன் புதிய நடவடிக்கை

டெல்லி: 65வயதை கடந்தவர்களுக்கு தபால் ஓட்டு போடும் வகையில், தபால் ஓட்டு போடும் வயது வரம்பை குறைத்து தேர்தல் கமிஷன் புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த…

தனது சிறுவயது புகைப்படத்தையும், தனது மகளின் தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ள கணேஷ் வெங்கட்ராம்….!

தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கி வருபவர் கணேஷ் வெங்கட்ராம். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷாவை திருமணம் செய்து…

மனைவிக்கு கொரோனா எதிரொலி: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல்

கோவை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கோவையில் உள்ள அவரது சங்கீதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர்…