மும்பை அருகே நாளை கரையை கடக்கும் நிசார்கா: கனமழை, 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை
டெல்லி: வர்த்தக தலைநகரான மும்பையில் நாளை நிசார்கா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் மாநில கடற்கரைகளை…