சென்னை:

திமுக முன்னாள் தலைவர் மறைந்த மு.கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைமை, கருணாநிதியின் அதிகாரப்பூர்வமான படத்தை வெளியிட்டு உள்ளது. இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘நவீன தமிழ்நாட்டின் தந்தை’ என  குறிப்பிடப்பட்டு அதனுடன்  கலைஞர் கருணாநிதியின் புண்ணகை மாறாத முகத்தைக் கொண்ட புகைப்படைத்தை அமைத்து, அதனுடன் கலைஞர் 97 என்றும் பதிவிடப்பட்டு உள்ள வட்ட வடிவிலான ஒரு புகைப்படத்தை திமுக தலைமை வெளியிட்டு உள்ளது.