கருணாநிதி 97வது பிறந்த நாள்… மெரினா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை…
சென்னை: மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் 97வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா…