Month: June 2020

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள்… மோடி அரசுக்கு மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா வலியுறுத்தி உள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தினக்கூலிகள், அமைப்புசாரா…

துரைமுருகனே திமுக பொருளாளராக நீடிப்பார்… ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கழக பொருளாளர் பொறுப்பில் திரு. துரைமுருகன் எம்எல்ஏ அவர்களே நீடிப்பார்” – என்று திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். திமுகவில் ஒவ்வொரு பதவிக்கும் பொறுப்பாளர்கள்…

தேர்வெழுத வரும் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்கள் தயாராக இருக்க வேண்டும்… தமிழகஅரசு

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உடல்வெப்பம் பரிசோதிக்க, அந்தந்த பள்ளிகளே தெர்மல் ஸ்கேனர்களை வாங்கி தயாராக வைத்திருக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை…

“அப்பா! உங்களை தந்தையாக பெற்றது என் வாழ்வின் பெரும் பேறு”  கனிமொழி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய மகளும், திமுக மகளிர்அணிச் செயலாளருமான, கனிமொழி எம்.பி. தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். அப்பா! உங்களைப்…

வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களுக்குப் பயன்படத்தக்க ஒரு இந்தியரின் அனுபவ வாக்குமூலம்..!

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டுக் கொண்டுவர அனுப்பப்பட்ட விமானங்களில், பயணம் செய்த ஒரு கேரள மாநிலத்தவர், அதுதொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் தனது அனுபவங்களையும் குறித்து விளக்கியுள்ளார்.…

சும்மா இருங்கப்பா… புலம் பெயர்ந்த பீகாரிகளுக்கு இலவசமாக ஆணுறை வழங்கும் பீகார் அரசு…

பாட்னா: வெளிமாநிலங்களில் தங்களது சொந்த மாநித்துக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பீகார் மாநில அரசு இலவசமாக அணுறைகளை வழங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2…

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனிதாபிமானம் – பிசிசிஐ பாராட்டு!

அலகாபாத்: தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, நீர் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறார் இந்திய அணியின் வேகப் புயல் முகமது ஷமி.…

இந்திய அணி வீரர்களுக்கு தொடர்ச்சியான கண் பரிசோதனைகள் – வெளிவந்த தகவல்..!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறையும், கண் பரிசோதனை நடைபெறும் விஷயம், பிசிசிஐ அதிகாரி ஒருவரின் சொற்களின் மூலம் தெரியவந்துள்ளது. கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில்…

நிறவெறி கிரிக்கெட்டிலும் உண்டு – மனம் திறக்கும் கிறிஸ் கெயில்!

மும்பை: கருப்பினத்திற்கு எதிரான பாகுபாடு, கால்பந்து மட்டுமின்றி, கிரிக்கெட் உள்ளிட்ட பலவற்றிலும் தொடர்கிறது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நட்சத்திரம் கிறிஸ் கெயில். அமெரிக்காவில்…

“எங்களின் உயிரின் உயிரே!”… கருணாநிதி குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கம்… வீடியோ

“மூத்த தமிழினத்தின் முழு உருவமே! “எங்களின் உயிரின் உயிரே!” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையாரை நினைவுகூர்ந்து வீடியோ வெளியிட்டு உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்…