Month: June 2020

ஜம்முகாஷ்மீரில் என்கவுன்டர்: மசூர் அசார் உறவினர் உள்பட 3 தீவிரவாதிகள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் கன்காங் என்ற பகுதியில்…

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்ததா? இல்லையா? மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் காந்தி கோரிக்கை

டெல்லி: இந்திய எல்லைக்குள் எந்த ஒரு சீன ராணுவ வீரரும் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய முடியுமா? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…

‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என மாற்ற கோரிய மனு…. உச்சநீதி மன்றம் தள்ளுபடி

டெல்லி: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோரிக்கை…

திகில் பரப்பும் மிஷ்கின், அருண்விஜய்… கேட்டாலே அதிரும் டைட்டில்..

இயக்குனர்களில் வித்தியாசமானவர் மிஷ்கின். உதயநிதி ஸ்டாலினை வைத்து சைக்கோ என்ற படம் இயக்கியவர் அடுத்து துப்பறிவாளன் 2ம் பாகத்தை விஷால் வைத்து இயக்கி வந்தார். இருவருக்கும் மோதல்…

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் எதிரொலி… அமெரிக்காவில் பிரபல நகைக்கடைகள், ஷாப்பிங் மால்கள் சூறையாடப்படும் அவலம்- வீடியோ

நியூயார்க்: அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், போலீசாரால் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் கடந்த ஒரு வாரமாக…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள்… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு…

சீனாவுக்கு ஆதரவாக ‘Remove China Apps’ இந்திய செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்…

சீன வர்த்தகத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வந்த இந்திய செயலியான ‘Remove China Apps’ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் கூகுள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய…

சமந்தாவின் பள்ளி ரிப்போர்ட் கார்ட்.. டாப்பர் என்றும் டாப்பர் தான்..

நடிகை சமந்தா குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் முன்னணி இடத்தை பிடித்தார். நடிப்பில் எப்படி கெட்டியோ படிப்பிலும் அப்படியே என்று அவர் பள்ளியில் வாங்கிய…

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம்… மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட…

பள்ளிகளை திறக்கலாமா…? பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்கும் கர்நாடக அரசு

பெங்களூரு: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பால் சிக்கி தவிக்கும் கர்நாடகாவில் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தேச…