Month: June 2020

பதிலடி கொடுத்த புலம்பெயர் தொழிலாளர்கள் – அதிர்ச்சியில் கட்டுமான நிறுவனங்கள்!

சென்னை: கொரோனா ஊரடங்கு பாதிப்பினால் தம் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய பல வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் வருவதற்கு மறுத்து வருவதால், கட்டுமான நிறுவனங்கள் பல அதிர்ச்சியடைந்துள்ளதாக செய்திகள்…

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1239 பேர் பலி!

ரியோடிஜெனிரா: பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸால், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,239 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பை சந்தித்த…

“அணுகுவதற்கு எளிய மிகப்பெரிய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் தோனி” – கூறுவது பிராவோ!

ஆண்டிகுவா: மகேந்திரசிங் தோனி, கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் மற்றும் அணுகுவதற்கு மிகவும் எளிதானவர் என்று புகழ்ந்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ்…

இன்று 30 பேரை காவு வாங்கிய கொரோனா: தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சபட்ச உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…

டிக் டாக்கில் நயன்தாரா போலவே இருக்கும் இளம்பெண்….!

திரையுலகில் நடிகை ஆவதற்கு தற்போதெல்லாம் பெரிய அளவிலான முயற்சிகள் எல்லாம் தேவையே இல்லை. டிக் டாக், மியூசிக்கலி போன்ற சமூக வலைதள பக்கங்களே போதும். அந்த வகையில்…

13/06/2020: சென்னையில் 30ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1989 பேர் புதியதாக பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிக்கப்ட்டோர் மொத்த எண்ணிக்கை 42687 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில்…

கர்நாடகாவில் இனி யாரும் வேளாண் நிலங்களை வாங்கலாம் – சட்டத் திருத்தம்!

பெங்களூரு: வேளாண் நிலங்களை விரும்பும் யாரும் வாங்க முடியும் என்ற வகையில், தனது நிலச்சீர்திருத்த சட்டத்தை திருத்தியுள்ளது கர்நாடக அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கர்நாடக மாநிலத்தில் இதற்கு…

விஜய், சூர்யாவுக்கு பாதுகாவலராக பணியாற்றிய தாஸ் மரணம்….!

நடிகர் விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணிபுரிந்து வந்த தாஸ் என்பவர் தற்போது திடீர் மரணமடைந்துள்ளார். இவர் அனைவராலும் தாஸ் சேட்டன் என்று பாசத்துடன்…

தமிழகத்தில் இன்று 1989 பேர் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 42687 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1989 பேர் புதியதாக பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிக்கப்ட்டோர் மொத்த எண்ணிக்கை 42687 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 30 பேர்…

இங்கிலாந்து சுற்றுப்பயணம் – பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

கராச்சி: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணிக்கு அஸார் அலியும், டி-20 அணிக்கு பாபர் ஆசமும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு ஆகஸ்ட் – செப்டம்பர்…