Month: June 2020

‘கேல் ரத்னா’ விருது – கடும் போட்டியில் இணைந்த தடகள வீராங்கனை ஹிமா தாஸ்!

கவுகாத்தி: விளையாட்டுத் துறையின் உயர்ந்த விருதான ‘கேல் ரத்னா’ விருதுக்கு, இந்தியாவின் தடகள நட்சத்திரம் ஹிமா தாஸ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது 20 வயது நிரம்பிய…

பெட்ரோல் – டீசல் விலை உயர்வை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது… மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

டெல்லி: பெட்ரோல் – டீசல் விலை உயர்வை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி கடிதம்…

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு! மத்தியஅரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து, மனுகுறித்து 2 வாரத்திற்குள் பதில் அளிக்க மத்தியஅரசுக்கு…

சுஷாந்த் சிங் மரணம் அறிந்து உறவுக்கார பெண் அதிர்ச்சி மரணம்..

மும்பை வீட்டில் வசித்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இந்த தகவல் அவரது குடுபத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, குடும்பத்தினர் அனைவரும்…

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு… எடப்பாடியின் கடிதம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

சென்னை: துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில், முதல்வர் பழனிச்சாமி எழுதிய…

பாக்யராஜ் மாஜி ஹீரோயின் பிரகதி நடனம்..

ஊர்வசி, கல்பனா உள்ளிட்ட பல ஹீரோயின்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கே.பாக்யராஜ் . வீட்ல விசேஷங்க படத்தில் பிரகதியை அறிமுகப்படுத்தினார். பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அவர்…

இந்த ஊரடங்கிலாவது அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படுமா? சிறப்புக்கட்டுரை

கொரோனா, கரோனா, கோவிட்19 என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வரும், கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணுயிரியின் கோரத்தாண்டவம் உலக நாடுகளையே பீதிக்குள்ளாக்கி உள்ளது. வைரஸ் தொற்று பரவால்…

பேச்சு நடத்த வடகொரியாவை அழைக்கும் தென்கொரியா!

சியோல்: எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க, வடகொரிய தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளது தென்கொரியா. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சமீபத்தில், வட…

கொரோனாவின் ஊற்றுக்கண்ணாகும் நிலையை நோக்கி நகரும் இந்தியா : சுகாதார நிபுணர் எச்சரிக்கை

டில்லி கொரோனாவின் ஊற்றுக் கண்ணாகும் நிலையை நோக்கி இந்தியா செல்வதாகச் சுகாதார நிபுணர் ஆஷிஷ் ஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல சுகாதார நிபுணரும் ஹார்வர்ட் சர்வதேச சுகாதார…

நாட்டின் வெப்பநிலை கணிசமாக உயரும் – வானிலை ஆராய்ச்சி கூடம் எச்சரிக்கை!

புதுடெல்லி: நாட்டின் சராசரி வெப்பநிலை, இந்த 21ம் நுாற்றாண்டின் இறுதியில், 4.4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும் என்று காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.…