Month: June 2020

தந்தை மகன் உயிரிழப்பு எதிரொலி: சாத்தான்குளம் காவல்நிலைய அனைத்து காவலர்களும் கூண்டோடு மாற்றம்…

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்களால், கைது செய்யப்பட்டு, துன்புறுத்தி கொல்லப்பட்ட தந்தை மகன் உயிரிழப்பு எதிரொலியாக சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.…

டெல்லியில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பிளாஸ்மா வங்கி: முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு…

29/06/2020: செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.…

சந்தீப் ரெட்டி வாங்கா படத்தில் இணையும் ரன்பீர் கபூர்….!

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கிய இந்தப் படம் இந்தியிலேயும் இவராலேயே ரீமேக் செய்யப்பட்டது . இந்தப்…

தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க மாநிலஅரசு அனுமதிக்கவில்லை… மத்தியஅரசு

சென்னை: தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க மாநிலஅரசு அனுமதிக்கவில்லை, அதனால்தான் வந்தே பாரத் மிஷன் விமானத்தை இயக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல் தெரிவித்து உள்ளார். திமுக…

ஊழியர்களுக்கு சம்பளம் தர நிதி தாருங்கள்: அகில இந்திய தனியார் பள்ளி அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம்

டெல்லி: ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி கோரி அகில இந்திய தனியார் பள்ளி அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. லாக்டவுன் காரணமாக, நிதி சிக்கல்களை…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா, 380 பேர் உயிரிழப்பு… மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,459 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 380 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை…

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BoycottNetflix ; ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு….!

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் மேல் ஆகின்றன. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள். இதனால்,…

சாத்தான்குளம் வழக்கில் பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! நீதி தேவை – கமலஹாசன்

சென்னை: சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே, நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை என மக்கள் நீதி மய்யம் தலைவரான…

‘லாக்கப்’ படத்தின் வெளியீட்டு உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது…..!.

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் மேல் ஆகின்றன. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள். இதனால்,…