ஊழியர்களின் சம்பளம் கட்; ஆனால் பிஎம் கேர்ஸ் நிதிக்கு அள்ளி வீசிய நிறுவனங்கள் – ஏன்?
கொரோனா வைரஸ் பேயாட்டம் ஆடிவரும் நிலையில், வர்த்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தனியார் நிறுவனங்கள், தங்களின் நிதி நிலைமைகளைப் பாதுகாக்க வேண்டி, பலவாறான நடவடிக்கைகளை எடுத்து…