Month: June 2020

விஜய் பட இயக்குனர் கோரோனாவிலிருந்து மீண்டார்.. மருத்துவமனை பில் கண்டு அதிர்ச்சி..

நடிகர் விஜய் நடித்த ’தமிழன்’ படத்தை இயக்கியவர் மஜீத். இவர் நடிகை சதா நடித்த டார்ச்லைட் படத்தையும் இயக்கினார். மஜீத் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட் டார்.…

நாய்கள் இறந்ததால் மன அழுத்ததில் இருக்கும் ஹீரோயின்..

‘பிரேமம்’ படத்தில் நடித்தவர் அனுபாமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷ் ஜோடியாக ’கொடி’ என்ற படத்தில் கோழி முட்டை விற்பவராக நடித்தார். இவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அனுபாமா…

கொரோனா இரண்டாம் அலை : சீன தலைநகரில் அனைத்து பள்ளிகளும் மூடல்

பீஜிங் சீன நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவுதல் தீவிரம் அடைந்துள்ளதால் தலைநகர் பீஜிங்கில் அனைத்து பள்ளிகளும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. கடந்த வருட இறுதியில் சீனாவின் வுகான்…

மாணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய நடிகரின் மரணம்.. 

மாணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய நடிகரின் மரணம்.. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள சுபாஷ்நகரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…

மீதமுள்ள பொதுத் தேர்வு அனைத்தையும் ரத்து செய்யப் பெற்றோர் கோரிக்கை

மும்பை கொரோனா வைரஸ் தொற்று மேலும் மேலும் அதிகரிப்பதால் மீதமுள்ள பொதுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம், பஞ்சாப்,…

திட்டமிட்டபடி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் – நியூயார்க் ஆளுநர் உறுதி!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள், ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என்று நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். கொரோனா பரவல்…

புதுமனைப் புகுவிழாவுக்கும் பிறந்த நாளுக்கும் வர இயலாத அமரர் பழனி

ராமநாதபுரம் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழக வீரர் பழனி தனது வீட்டுப் புதுமனை புகுவிழா மற்றும் பிறந்த நாளுக்கு வர முடியாமல் இருந்துள்ளார். சீன ராணுவத்தினர் நேற்று…

இனி நோ பிரசாதம் விபூதி  குங்குமம்… கோவிலுக்கு கொரோனா கண்ட்ரோல்..

இனி நோ பிரசாதம் விபூதி குங்குமம்… கோவிலுக்கு கொரோனா கண்ட்ரோல்.. ஆயிரம் சிக்கல்கள், பிரச்சினைகள், குடும்ப கஷ்டங்கள் என்று அல்லல்பட்டு அவதியுறும் மனதின் கடைசி புகலிடம் நமது…

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலி

கல்வான் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்தியச் சீன எல்லைப்பகுதியான லடாக்…

கொரோனாவை ஒழிக்க கர்நாடக முதல்வர் நடத்திய மகா தன்வந்திரி யாகம்

பெங்களூரு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவை ஒழிக்க மகா தன்வந்திரி யாகம் நடத்தி உள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக நாடுகளைக் கடுமையாக…