Month: June 2020

போலீசார் குறித்த இயக்குனர் ஹரியின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்திருக்கும் இயக்குநர் அருண் வைத்தியநாதன்….!

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும், திரையுலகினரும் , பொது மக்களும் கண்டித்துள்ளன.…

காவல்துறையினரால் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம்

டெல்லி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு, அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறையினரின்…

வனிதா விஜயகுமார் – லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்தடுத்து ட்வீட்டால் சமூகவலைதளத்தில் பரபரப்பு….!

இரு தினங்களுக்கு முன்பு தான் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . இத்திருமணத்தை அடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி…

ஆந்திராவிலும் அதிகரிக்கும் கொரோனா: 24 மணிநேரத்தில் 813 பேருக்கு பாதிப்பு

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 813 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 200 நாடுகளில் பரவி இருக்கிறது. 6 மாதங்கள்…

ஒடிடி தளத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் படம் ரிலீஸ்..

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்தபெண்குயின் ஆகிய படங்கள் ஏற்கெனவே ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அடுத்து யோகிபாபுவின் காக்டெய்ல் வருகிற ஜூலை 10-ந்…

தொற்று பரவல் அடிப்படையில் மாவட்ட அளவில் முடிவு எடுக்கப்படும்! பிரதீப் கவுர்

சென்னை: கொரோனா தொற்று பரவல் அடிப்படையில், ஊரடங்கு தொடர்பாக மாவட்ட அளவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவக் குழுவின் தலைவரான பிரதீப் கவுர் தெரிவித்து உள்ளார்.…

மகாராஷ்டிராவில் உச்சத்தில் இருக்கும் கொரோனா: ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் காரணமாக பல்வேறு மாநிலங்களில்…

துணைமுதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ராஜாவுக்கு கொரோனா…

மதுரை : தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டத்திலும் கொரோனா தொற்று…

கொரோனா பாதிப்பால் காய்கறி விற்கும் பிரபல நடிகர்….!

கொரோனா வைரஸ் ​​பல கலைஞர்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாவேத் ஹைதர் காய்கறி விற்கும் தொழிலில் இறங்கியுள்ளார். நடனமாடி, பாடல் பாடி காய்கறி…

’மாஸ்டர்’ பட நடிகைக்கு பிடித்த ஹீரோ.. நழுவல் பதில் அளித்து எஸ்கேப்..

விஜய்யின் ‘மாஸ்டர்’ பட கதாநாயகி மாளவிகா மோகனன். அவரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்றபோது கனடா நாட்டு நடிகர் ரெயன் கோஸ்லிங் பெயரைச் சொன்னார். அவர்…