மேலும் 10 நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுசேரியிலும் நீதிமன்றங்களை வரும் 22-ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு அமலில்…