Month: June 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதார அமைச்சர் உடல்நிலை கவலைக்கிடம்…!

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நிலை மோசமடைந்து உள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி மாநில சுகாதார அமைச்சருமான…

அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களில் 50% மட்டுமே தேர்ச்சி? தேர்வுத்துறை இயக்குநர் அதிரடி உத்தரவு

சென்னை: அரசு பள்ளிகளில் ஏற்கனவே நடத்தப்பட்ட (2019ம் ஆண்டு) 10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது அதிர்ச்சியை…

‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கில் இவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் : இயக்குநர் சச்சி

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை இயக்கியவர் சச்சி. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படம் தமிழ் ரீமேக்கில் யார் நடித்தால் நன்றாக…

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மாவட்ட மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.…

சென்னையில் இன்று மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், இன்று மேலும் 23 பேர் பலியாகி உள்ளது தெரிய வந்துள்ளது. சென்னையில் நேற்று மாலை (18ந்தேதி) 6 மணி…

நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை….!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்து வருகிறார். இன்று காஜல்…

சர்ச்சைக்குரிய 30 செயலிகளை  நீக்கியுள்ளது கூகுள் பிளே ஸ்டோர்….

வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய 30 செயலிகளை நீக்கியுள்ளது கூகுள் பிளே ஸ்டோர். இந்த செயலிகள் பயனர்களை தேவையில்லாத விளம்பரங்களில் திசை திருப்புவதாக தெரிகிறது. ஆனால் இந்த செயலிகள் ஏற்கனவே…

கடன் இல்லாத நிறுவனமாக மாறியது ரிலையன்ஸ் நிறுவனம்… முகேஷ் அம்பானி மகிழ்ச்சி

டெல்லி: தனது நிறுவனத்திற்கு முதலீடு குவிந்துள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாறி இருப்பதாக அந்நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.…

தந்தையர் தினத்திற்காக சாண்டி மாஸ்டர் இயற்றிய லாலாவுக்கான பாடல்….!

கலா மாஸ்டரிடம் மாணவனாக அறிமுகமாகி கலைஞர் தொலைக்காட்சி வாயிலாக திரையுலகில் அறிமுகமான சாண்டி மாஸ்டர் தமிழ், தெலுங்கு, கன்னட என தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார்…

புதுச்சேரியில் கர்ப்பிணி உள்பட மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி…

புதுச்சேரி: புதுச்சேரியில் கர்ப்பிணி உள்பட 16 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தில்…