Month: May 2020

துணைவேந்தராக பழங்குடிப் பெண் நியமனத்திற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு

ராஞ்சி: ஜார்க்கண்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக புதுடெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பழங்குடிப் பெண் பேராசிரியையாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை பல ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள்…

பாலைவன வெட்டுக்கிளிகள்: ஒரு சாமான்யனுக்கான விளக்கம்

பாலைவன வெட்டுக்கிளிகள் என்பது என்ன? அவை சாதாரண வெட்டுக்கிளிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? பாலைவன வெட்டுக்கிளிகள், வெட்டுக்கிளி குடும்பமான “அக்ரிடிடே”யில் உள்ள பலவகை வெட்டுக்கிளிகளில் ஒரு வகை ஆகும்.…

சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், எண்ணிக்கை 13 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பலருக்கும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.…

பொன்மகள் வந்தாள் – சிந்திக்க வைக்க வந்த சித்திரம் – திரைப்பட விமர்சனம்

ஜே ஜே பெடெரிக் இயக்கத்தில் அண்மையில் அமேசான் ப்ரைம் மூலம் வெளியான படம் தான் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன்,…

கொரோனா பாதிப்புக்குள்ளான கைதியை விசாரித்த 25 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்…

சேலம்: சேலத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரில் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி…

கொரோனா: தடுப்பு மருந்து தேவையில்லை என்ற என்ற டிரம்ப் – ஒரு இலட்சத்தை தாண்டிய உயிர்பலி

மைக் பென்ஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியின் பத்திரிக்கை தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. இரஷ்யாவில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 10,000 புதிய…

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் ஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: கொரோனா ஊரடங்கால் 2 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 1 முதல் திறக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் சென்னை உயர் நீதிமன்றம்,…

வெறுப்பு பிரச்சாரம் – விளம்பரங்களை இழக்குமா OpIndia இணையதளம்..?

லண்டன்: OpIndia என்ற வலதுசாரி இணையதளத்தில் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது ‘ஸ்டாப் ஃபண்டிங் ஹேட்’ என்ற பிரச்சார அமைப்பு. இந்த அமைப்பு…

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: மத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மே 31…

காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட தேசிய பறவை மயில்… வீடியோ

டெல்லி : இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பூங்கா ஒன்றின் வாசலில் இறந்து கிடந்த மயிலை காவல்துறை மரியாதையுடன் எடுத்துச்சென்று புதைத்தனர். நமது நாட்டின் தேசிய பறவையான…