Month: May 2020

சென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து…

போலி ஐஏஎஸ் அதிகாரி கைது: அரசு வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மகனின் வேலைக்காக ஒருவர் போலி ஐஏஎஸ் அதிகாரியிடம் 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரத்தினை சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட…

எம்.டெக். படிப்புக்கு 'நோ நுழைவு தேர்வு'… விஐடி சலுகைகள் அறிவிப்பு

வேலூர்: பிரபல தனியார் பல்கலைக்கழகமான விஐடியில் பொறியியல் உயர்படிப்பான எம்.டெக் படிப்பில் சேர இந்த ஆண்டு நுழை தேர்வு கிடையாது என்று அறிவித்து உள்ளது. கொரோனாவால் மக்களின்…

கொரோனாவால் இறந்தது யார்? : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்

அகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.…

'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரரை பாராட்டிய பிரதமர்…

டெல்லி: பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த பணத்தை கொரோனா தொற்று உதவிக்காக செலவழித்ததை…

அரபிக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…

நமஸ்தே டிரம்ப் நிகழ்வால் கொரோனா அதிக அளவில் பரவல் : சிவசேனா குற்றச்சாட்டு 

மும்பை குஜராத், மகாராஷ்டிரா,டில்லியில் கொரோனா அதிக அளவில் பரவ மோடி நிகழ்த்திய நமஸ்தே டிரம்ப் நிகழ்வு தான் காரணம் என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா தொற்று…

தெற்கு ரயில்வே சென்னை கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 80 பேர் கொரோனாவால் பாதிப்பு…

சென்னை: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு…

கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது 5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே…

ஆயுத செலவுக்கு பதில் கொரோனாவை தடுக்க செலவு செய்யுங்கள் : போப் ஆண்டவர்

வாடிகன் ஒவ்வொரு நாடும் ஆயுதங்களுக்குப் பணத்தைச் செலவழிக்காமல் கொரோனா தடுப்பு ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என போப் ஆண்டவர் கேட்டுக் கொண்டுள்ளார். சீன நாட்டில் வுகான் நகரில்…