Month: May 2020

கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்களை ஊருக்கு வெளியே புதைப்பது தொடர்பான வழக்கு! உச்சநீதி மன்றம் தள்ளுபடி

டெல்லி: கொரோனாவால் உயரிழந்தோர் உடல்களை மசூதிக்குள் புதைக்க தடை விதித்த மனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களின்…

ஹூக் ஸ்ட்ரீமிங் சேவை திவாலானதைத் தொடர்ந்து அதன் சேவைகளை மொத்தமாக நிறுத்தி வைப்பு…..!

ஜனவரி 2015-ல் ஆரம்பிக்கப்பட்ட ஹூக் ஸ்ட்ரீமிங், சிங்டெல், சோனி பிக்சர்ஸ் மற்றும் வார்னர் ப்ரதர்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி. 2018-ஆம் ஆண்டு, டிஸ்னியின் ஹாட்ஸ்டாருடன், அதன்…

இயல்புநிலையை நோக்கி விரைவாக திரும்புகிறதா இத்தாலி?

ரோம்: கொரோனா வைரஸால் கடுமையாகப் பீடிக்கப்பட்ட இத்தாலி, இயல்புநிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் தற்போது வரை 2.11 லட்சம் பேருக்கு கொரோனா…

வெளிநாட்டு இந்தியர்கள்.. மத்திய அரசு விதிக்கும் நிபந்தனை..

வெளிநாட்டு இந்தியர்கள்.. மத்திய அரசு விதிக்கும் நிபந்தனை.. கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பயணிகள் விமான போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் காரணமாக மிரண்டுபோயுள்ள பெரும்பாலான நாடுகள்,…

இந்தியாவில் ஊரடங்கு : ரமலான் மாதத்தில் இந்திய எருமைக்கறிக்கு தட்டுப்பாடு

டில்லி இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கும் ரமலான் மாதத்தில் இந்திய எருமைக்கறிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல்…

சமூக விலகல்? செல்போன் கடைகளில் மக்கள் கூட்டம்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக இன்று செல்போன் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் கடைகளில் குவிந்தனர். இதனால் சமூக விலகல் கேள்விக்குறியானது. இந்தியாவில் கொரோனா பரவல்…

கொரோனா தொற்று அதிகரிப்பின் எதிரொலி: நாளை முதல் கோயம்பேடு காய்கறி சந்தை மூடல்

சென்னை: கொரோனா வைரல் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி…

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணி – மே 7 முதல் மீண்டும் துவக்கம்!

புதுடெல்லி: வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவரும் பணி, பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் மே 7ம் தேதி முதல் துவங்கும் என்று உள்துறை அமைச்சக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.…

சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க வெளி மாவட்டங்களில் இருந்து பால் சப்ளை…

சென்னை: சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால்பண்ணையில் வேலை செய்து வரும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பலர் வேலைக்கு வருவதை தவிர்த்தனர். இதனால், சென்னையில்…

கொரோனா வைரஸ் : இந்திய மக்கள் பரிசோதனைக்கூட எலிகளாக மாற்றப்படுகிறார்களா ?

டெல்லி : கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் இந்திய நிறுவனங்களான ஜைடஸ் காடிலா, சீரம், பயோலாஜிக்கல் இ, பாரத் பயோடெக், இந்தியன் இம்யூனாலாஜிக்கல்ஸ் லிமிடெட், மற்றும்…