Month: April 2020

பாலிவுட் நடிகர் அமீர் கானை கொலைக்குற்றவாளியாக்கிய பாகிஸ்தான் டிவி…!

பாகிஸ்தானில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் கொலை வழக்கில் எம்.க்யூ.எம் தலைவர் அமீர் கான் குற்றவாளி எனும் செய்தியில்,குற்றவாளி அமீர் கானுக்குப் பதிலாக இந்திய நடிகர் அமீர் கானின்…

ஆந்திராவில் 9 அரசு முன்னிலை அரசு ஊழியர்களுக்கு கொரோனா:  காரணம் என்ன?

ஸ்ரீகாளஹஸ்தி ஸ்ரீகாளஹஸ்தி நகரில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி…

அரிசியில் இருந்து சானிடைசருக்கு தேவையான எத்தனால் உற்பத்தி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

டெல்லி: சானிடைசருக்கு தேவையான எத்தனால் உற்பத்திக்கு அரிசியை பயன்படுத்தலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா ஒழிப்பில் இப்போதைக்கு அதி…

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை…

வடகொரிய அதிபர் கவலைக்கிடமா? – பரவும் தகவல்கள்!

பியாங்யாங்: வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில்,…

ஒரு மாதத்திற்கு முன்பு சளி, காய்ச்சல் இருந்தவர்களுக்கும் கொரோனா செக்கப்…

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சளி, காய்ச்சல் இருந்தவர்களுக்கும் கொரோனா சோதனை…

கொரோனா எதிர்ப்பு போரில் உயிரிழந்தால் அரசு மரியாதை – ஒடிசா முதல்வர் அறிவிப்பு!

புவனேஷ்வர்: ஒடிசாவில் கொரோனா எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார் ஒடிசா முதல்வர்…

அமெரிக்கா பரப்பிய நோய்களுக்கு இழப்பீடு கேட்டோமா? சீனா பதிலடி…

பெய்ஜிங் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட எயிட்ஸ், பற்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்காக, உலக நாடுகள் அந்நாட்டிடம் இழப்பீடு கேட்டோமா என சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா பலி…

10வது தேர்வு, பிளஸ்2 விடைத்தாள் திருத்துவது, கோடை விடுமுறை…? செங்கோட்டையன்…

சென்னை: கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஒரு பாடத்துக்கு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு…

கொரோனா பீதி: புதிய டிரெஸ் கோடு வெளியிட்டது எமிரேட்ஸ் விமான நிறுவனம்…

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, பிரபல விமான நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதுவகையான டிரெஸ் கோடு வெளியிட்டு…