Month: April 2020

தெய்வமே…! கொரோனா சோதனையின்போது மருத்துவரின் காலில் விழுந்த புதுச்சேரி எம்எல்ஏ… வீடியோ

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா சோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனைக்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்தி, சோதனை செய்ய வந்த…

சிங்கப்பூர் : தினசரி 1000க்கு மேல் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

சிங்கப்பூர் தொடர்ந்து சிங்கப்பூரில் தினசரி 1000க்கும் மேற்பட்டோர் கொரோனவல் பாதிப்பு அடைந்து வருகின்றனர். சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வ்ருகிரது. நேற்று 1016 பேருக்கு…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஊழியரின் தாயாருக்கு கொரோனா…

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஊழியரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவருடன் பணியாற்றிய கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், ஊழியர்கள், பட்டர்கள், இணை…

கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரியுங்கள்! சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதா நிபுணர்களுக்கு ஆயுஷ் அனுமதி…

டெல்லி: உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதா நிபுணர்களும் கொரோனா தடுப்பு…

கடந்த 20 ஆண்டு இல்லாத அளவு வட இந்தியாவில் காற்று மாசுக் குறைவு : நாசா தகவல்

வாஷிங்டன் ஊரடங்கால் வட இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு காற்று மாசு குறைந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. உலக அளவில்…

பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் தந்தை காலமானார்….!

பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் தந்தை காலமானார். அவருக்கு வயது 95. மிதுன் சக்கரவர்த்தியின் தந்தை பசந்தகுமார் சக்கரவர்த்தி சிறுநீரகப் பிரச்னைக்காக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில்…

இன்று 54 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா…

ஆசிய செல்வந்தர் வரிசையில் ஜேக் மாவை பின் தள்ளி முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி

மும்பை முகநூல் நிர்வாகம் ரிலையன்ஸ் ஜியோ பங்குகளை வாங்கியதால் முகேஷ் அம்பானி சீன செல்வந்தர் ஜேக் மாவை பின் தள்ளி முதல் இடத்துக்கு வந்துள்ளார். சமூக வலைத்…

இந்திய வீரர்கள் நாட்டுக்காக அல்ல, சொந்த சாதனைகளுக்காகவே விளையாடினார்கள் – இன்சமாம் உல் ஹக்

இஸ்லாமாபாத் இந்திய வீரர்கள் நாட்டுக்காக இல்லாமல் தங்களின் சொந்த சாதனைகளுக்காகவே விளையாடினார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் கூறியுள்ளார். உலகின்…

உலக இசைக் கலைஞர்களுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்…!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கில் உள்ளது . இந்த அவல நிலை குறித்தும் மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் உலகின் முன்னணி இசைக் கலைஞர்களுடன்…