Month: April 2020

ஒரேநாளில் 500க்கும் மேற்பட்டோரை கொரோனாவுக்கு பலிகொடுத்த பிரிட்டன்!

லண்டன்: பிரிட்டனில் முதன்முறையாக ஒரேநாளில் 563 பேர் கொரோனாவுக்கு பலியான சோகம் நடந்துள்ளது. அதாவது, அந்நாட்டில் ஒருநாளில் கோரோனா பலி 500ஐ தாண்டுவது இதுவே முதல்முறை என்று…

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 110 பேருக்கு கொரோனா… பீலா ராஜேஷ்

சென்னை: டில்லி நிஜாமுதீன் மத மாநாட்டுக்கு சென்று, திரும்பிய 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…

பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் 10 வங்கிகள் இன்று முதல் 4 வங்கிகள் ஆனது

டில்லி இன்று முதல் வங்கிகள் இணைப்பு அமலுக்கு வருவதால் 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகள் ஆகி உள்ளன. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு…

நான் எடப்பாடி பேசுறேன்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று திடீரென பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவர் பேசும் வாய்ஸ்கால், மொபைல் போனில்…

265 ஆக உயர்வு: கேரளாவில் கொரோனா ‘ஹாட் ஸ்பாட்’ ஆன காசர்கோடு…

திருவனந்தபுரம்: கேரளத்தில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், கேரளாவில்…

சிபிஎஸ்இ 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: சிபிஎஸ்இ 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த…

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் காணுவதில் மாநில அரசுகள் மும்முரம்…

டெல்லி: டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் சுமார் 200பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்ற 4ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தேடி…

ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளின் முக்கிய 29 பாடங்களுக்கு தேர்வு… மத்தியஅரசு

டெல்லி: கொரோனா வைரஸ் பரவாலால் ஒத்தி வைக்கப்பட்ட, சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்புகளில், மீதமுள்ள 41 தேர்வு களில் முக்கிய 29 தேர்வுகளுக்கு தேர்வு நடத்தப்படும்…

கொரோனாவின் தீவிரத்தை காசநோய் தடுப்பு மருந்து தணிக்குமா – மருத்துவ அறிஞர்கள் ஆய்வு…

மெல்பெர்ன் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் காசநோய் மருந்துகள், கொரோனாத் தொற்றின் தீவிரத்தை குறைக்க உதவுமா எனும் நோக்கில் ஆய்வுகள் நடந்துவருகின்றன. தற்போது உலக அளவில் கொரோனாவால்…

கொரோனா பற்றிய போலி செய்திகள்: கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கம், அரசின் நடவடிக்கை தொடர்பாக பரப்பப்படும் போலி செய்திகளை கட்டுப்படுத்துமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி…