Month: April 2020

இன்று (2-4-2020 ) ராமநவமி: வீட்டில் எவ்வாறு வழிபட வேண்டும்…

இன்று (2-4-2020 ) ராமநவமி: வீட்டில் எவ்வாறு வழிபட வேண்டும்… ஸ்ரீ ராமநவமி அன்று வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் குறித்த பதிவு பங்குனியில் நவமி…

கொரோனாவை கட்டுபடுத்தா விட்டால் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை

பாரீஸ்: தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகாரிகள் சரியாக நிர்வகிக்கத் தவறினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மூன்று உலகளாவிய அமைப்புகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.…

கொரோனா எதிரொலி: புதுச்சேரியில் இருந்து பிரான்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைப்பு

புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் தவித்த 300 பிரான்ஸ் நாட்டினர் தனி விமானம் மூலம் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பிரான்ஸ் நாட்டில் இருந்து சுமார்…

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடி ரயில்களில் தீவிர சோதனை

புது டெல்லி: ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடி 5 ரயில்களில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் சோதனை செய்யப்பட்டனர். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச…

எம்டி/எம்ஸ் அட்மிஷன்: ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி நீடிப்பு: ஜிப்மர்

புதுச்சேரி: எம்டி/எம்ஸ் அட்மிஷனுக்கான ஆன்லைனில் விண்ணப்பப்பதற்கான தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜிம்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்டி/எம்ஸ் படிப்புகளுகான ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த ஏப்ரல் 9-ஆம்…

கொரோனா எதிரொலி: விம்பிள்டன் தொடர் போட்டி ரத்து

லண்டன் : கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடர் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அபாயம் இருப்பதால் இந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. விம்பிள்டன்…

கொரோனா வைரஸ் தாக்கி ‘ஸ்டார் வார்ஸ்’ நடிகர் ஆண்ட்ரூ ஜாக் மரணம்….!

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம்…

நோயாளியின் செல்ஃபோனால் செவிலியருக்கும் பரவிய கொரோனா…

ஹரியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றாளரின் செல்போனை பயன்படுத்திய செவிலியரும் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மருத்துவமனையில் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட பெண்…

வெளியானது விஜய் சேதுபதியின் உப்பேனா திரைப்பட போஸ்டர்….!

தமிழ் மொழி தாண்டி மற்ற மொழி படங்களிலும் தலை காட்டி வருகிறார் விஜய் சேதுபதி .தற்போது மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இதேபோல்…

நிவாரணம் போதுமானதாக இல்லை : பெப்சி அமைப்பு வேண்டுகோள்….!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஃபெப்சி…