பிரதமரின் வேண்டுகோளை நிராகரிப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் ட்விட்டர் பதிவு…!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதனிடையே பிரதமர் மோடி…