முதன்முறையாக ஒரே நகரத்திலிருந்தும் பிரிந்திருக்கிறோம் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் தனுஷின் சகோதரி கார்த்திகா…!
கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. திரையுலகினர் சமூகவலைத்தளத்தில் தற்போது பிசியாக உள்ளனர் . சமீபத்தில்…