கொரோனா சேவையாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இருமடங்கு ஊதியம் – ஹரியானா அரசு
சண்டிகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு பெற தங்கள் வாழ்வையே பணயமாக வைத்து சேவையாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஹரியானா அரசு இருமடங்கு ஊதியம் வழங்க உள்ளது. உலகளவில் 97300…