Month: April 2020

20,000 லிட்டர் பாமாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : டிரைவர் படுகாயம்

சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து மடிப்பாக்கத்தில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றுக்கு பாமாயில் ஏற்றி சென்ற டேங்கர் லாரி இன்று மதியம் சுமார் 2:30 மணியளவில்…

வங்கதேசம் : ஷேக் முஜிபுர் ரகுமான் கொலை வழக்கு – தூக்கிடப்பட்ட முன்னாள் ராணுவ தளபதி

டாக்கா வங்கதேச் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ தளபதி அப்துல் மஜித் இன்று தூக்கிடப்பட்டார். இந்தியாவில் இருந்து பிரிந்த…

தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் நிவாரணம் தரத் தடை: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் தனியாக நிவாரணம் தர தமிழக அரசு தடை விதித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

சீனாவில் புதிதாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: அறிகுறி இல்லாதவர்களும் கண்டுபிடிப்பு

பெய்ஜிங்: சீனாவில் புதிதாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.…

நோயாளி குழந்தைக்கு  ஒட்டகப்பால் சுமந்து வந்த ரயில்…

நோயாளி குழந்தைக்கு ஒட்டகப்பால் சுமந்து வந்த ரயில்… மன்னன் புலிப்பால் கேட்ட கதை புராணங்களில் அறிவோம். ஒட்டகப்பாலை, சிறப்பு ரயில் சுமந்து வந்த கதை இப்போது: மகாராஷ்டிர…

இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறதா மோடி அரசு?

பொதுவாக, இந்திய நாட்டின் அமைப்பின்படி, மக்கள் என்பவர்கள் நேரடியாக மாநில அரசுகளுடன் தொடர்புடையவர்கள். மாநில அரசுகள்தான் அவர்களுடன் நேரடியான தொடர்பையும், உறவையும் கொண்டுள்ளது. ஆனால், அதிகாரங்கள் என்னவோ,…

ஈஸ்டருக்காக கொரோனா வடிவத்தில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் வகைகள்: பிரான்சின் பிரபல சமையல்கலை வல்லுநர் அசத்தல்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சாக்லேட் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனா வைரஸ் வடிவம் போன்று ஈஸ்டர் சாக்லேட்டுகளை தயாரித்துள்ளார். உலகளவில் தொற்று நோயான கொரோனா பற்றிய வேதனைகள்…

பஞ்சாபில் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை அதிகாரியின் கை வெட்டப்பட்டது…

பட்டியாலா பட்டியாலா நகரில் ஊரடங்கை மீறி கூட்டமாக வந்தவர்களை கட்டுப்படுத்த முயன்ற காவல் அதிகாரியின் கை வெட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கொரோனா வைரஸ் பாதிப்பு: நாட்டை 3 மண்டலங்களாக பிரிக்க ஆலோசனை

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு, வைத்து நாட்டை 3 மண்டலங்களாக பிரிக்க ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக…

பிரேம்ஜிக்கு திருமணமா…? வாழ்த்தும் ரசிகர்கள்…!

நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி . இந்நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் கேம் ஓவர்’ என்று…