Month: March 2020

தமிழகம் : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

சென்னை தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே மூவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தன்ர். அதில் ஒருவர் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளார்.…

கொரோனா வைரஸ் : சென்னை மெட்ரோ ரெயில் இயங்கும் நேரம் குறைப்பு

சென்னை கொரோனா அச்சுறுத்தலால் சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரங்கள் குறைக்கப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 31 ஆம் தேதி வரை அனைவரையும் வீட்டில் இருந்து…

மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் பணிகள்: தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு என தகவல்

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் தகவல்களை சேகரிக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. கொரோனா வைரசின் காரணமாக மக்களிடையேயான தொடர்பை…

கை தட்டுவதால் ஏழை தொழிலாளர் துயரம் தீராது : ராகுல் காந்தி

டில்லி கொரோனாவால் ஏழை தொழிலாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப்…

30 நிமிடங்களில் முடிவு தரும் கொரோனா சோதனை : ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கண்டுபிடிப்பு 

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 30 நிமிடங்களில் முடிவு தெரியும் கொரோனா பரிசோதனை முறையைக் கண்டு பிடித்துள்ளது. சீனாவில் தொடங்கி 185க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட் 19…

தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்குக! தமிழகஅரசுக்கு வாழப்பாடி இராம சுகந்தன் கோரிக்கை

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பெரும் தொழில் நிறுவனங்கள் முதல், சிறுதொழில்நிறுவனங்கள் வரை அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன.…

கொரோனா பரவல் எதிரொலி: மும்பையில் உள்ளூர் ரயில்களை நிறுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், மும்பையில் உள்ளூர் ரயில்களை மூட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மக்கள் கூட்டம்…

நாளை பொதுமக்கள் வீட்டிலேயே இருங்கள்… ரஜினிகாந்த் அட்வைஸ் – வீடியோ

சென்னை: பொதுமக்கள் அனைவருமே நாளை வீட்டிலேயே இருக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி வீடியோ வெளியிட்டு உள்ளார். நமது நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தற்போது 2வது ஸ்டேஜில்…

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 62 பேர் கைது… வைரலாகும் வீடியோ…

கொழும்பு: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இலங்கையிலும் தனது கைவரிசையை காட்டி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள்…

கொரோனா அச்சுறுத்தல்: ராணுவத்தினரும் கைகளை நன்றாக கழுவும் வீடியோ…

டெல்லி: உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் தனது வீரியத்தை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றை தடுக்க அடிக்கடி கைகளை…