Month: March 2020

பெண்கள் டி20 உலகக்கோப்பை – ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் நுழைந்தது!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த உலகக்கோப்பைத் தொடரில், இந்தியப் பெண்கள் அணி, தான் விளையாடிய 4 போட்டிகளிலும் வென்று,…

குஜராத் ரயில்வே போலீஸ் ஆப்-ல் இருந்த பாகிஸ்தான் ரயில் படம் நீக்கம்

அஹமதாபாத்: குஜராத் ரயில்வே காவல்துறை வெளியிட்ட பயணிகள் பாதுகாப்பு குறித்த ஆப்-பில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் ரயில் புகைப்படம் நீக்கப்பட்டது. ரயில் பயணிகளின் வசதிக்காக, குஜராத் ரயில்வே…

ஒருநாள் தொடருக்காக இந்தியா வரும் தென்னாப்பிரிக்க அணி – மீண்டும் டூ பிளசிஸ்!

ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவிற்கு மீண்டும் சுற்றுப்பயணம் செய்யவுள்ள தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டூ பிளசிஸ் இடம்பெற்றுள்ளார். இந்தியாவுக்கு சிறிய இடைவெளியில் மீண்டும் வருகை தரவுள்ளது தென்னாப்பிரிக்க அணி.…

பன்றிக் காய்ச்சல் நோய் இல்லை  : யோகி ஆதித்ய நாத் கண்டுபிடிப்பு

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் பன்றிக் காய்ச்சலால் பலர் மரணம் அடைந்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் இது ஒரு நோயே இல்லை எனக் கூறி உள்ளார். உலகெங்கும் கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஆராய்ச்சி மையங்கள்: சீன அதிபர்

சீனா: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தொடர்ச்சியான தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார், பெய்ஜிங்கில் உள்ள பல…

ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை – தேர்வுத்துறை எச்சரிக்கை

சென்னை: பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்யும் மாணாக்கர்களுக்கு, தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று தேர்வுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

மார்ச் 15 முதல் வெங்காய ஏற்றுமதிக்கு மீண்டும் அனுமதி: மத்திய அமைச்சர்

புதுடெல்லி: கடும் தட்டுப்பாடு மற்றும் வானளாவிய விலை உயர்வை அடுத்து, தற்போது மீண்டும் வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால், மார்ச் 15ம் தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய…

டெல்லி வன்முறை – வெளிப்படையான விவாதத்திற்கு அழைக்கும் மாயாவதி!

புதுடெல்லி: இந்திய தலைநகரில் சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட கடும் வன்முறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்…

தங்கள் குழந்தைகளின் படிப்புக்கு ஆக்போர்ட்டை தேர்வு செய்யும் மோடியின் அமைச்சர்கள்….

டெல்லி: இந்திய பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான அமைச்சர்கள், தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க இந்தியாவின் ஐஐடி ஐஐஎம் ஆகியவற்றை தேர்வு செய்வதில்லை என்றும்,…

புதுச்சேரி மாநில அரசுத் துறையில் பல்வேறு பணிவாய்ப்புகள்!

புதுவை: புதுச்சேரி மாநில பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் என்ற நிலைகளில் 25 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு…