கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழகஅரசு நிதி ஒதுக்கீடு!
சென்னை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் மாநில அரசின்…