Month: March 2020

குஞ்சுகளை காப்பாற்ற பாம்பை சூறையாடிய தாய்ப்பறவை! நெகிழ வைக்கும் வீடியோ….

“மரங்கொத்தி பறவையின் கூடுக்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளதை அறிந்த அந்த பறவை, பாம்பை விரட்ட அதனுடன் கடுமையாக போராடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது… இந்த வீடியோவை…

2மாதத்தில் ரூ.3ஆயிரம் உயர்வு: வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் உச்சத்தில் தங்கம்…..

சென்னை: வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் ரூ.1,024 உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த…

மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: டெல்லி வன்முறைக்கு குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சலசலப்பு மத்தியில் மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வாரம்…

தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் திடீர் ஆந்திரா பயணம்….

சென்னை: தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்துவிட்டு நேற்று சென்னை திரும்பி வந்த நிலையில், இன்று திடீரென ஆந்திரா பயணம்…

சமூகஊடகங்களின் கணக்கை உன்னாவ் பெண்ணுக்கு வழங்குங்கள்! மோடிக்கு காங்கிரஸ் ஆலோசனை

டெல்லி: பெண்கள் தினத்தை முன்னிட்டு, தனது சமூக ஊடகக் கணக்கை பெண்களுக்கு வழங்கப்போவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், அந்த கணக்கை, உன்னாவ் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட…

டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: டெல்லி வன்முறைக்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளர். இந்நிலையில், காங்கிஸ் மக்களவை உறுப்பினர்களை அவசர கூட்டம்…

விராத் கோலிக்கு பரிசோதனையும் பயிற்சியும் தேவை: கபில் தேவ்

சண்டிகர்: இந்திய கேப்டன் விராத் கோலி, தனது கண்பார்வைத் திறனை சோதித்துக் கொள்வதோடு, அதிகப் பயிற்சியிலும் ஈடுபட வேண்டியது அவசியம் என்றுள்ளார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான்…

கை கொடுக்காதே, கன்னத்தில் முத்தமிடாதே – கொரோனா வைரசால் கட்டுப்பாடுகள்

பாரிஸ் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் கை குலுக்குவது மற்றும் கன்னத்தில் முத்தமிடுவது உள்ளிட்ட வழக்கங்கள் கொரோனா வைரஸ் அச்சத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஒருவருக்கொருவர் இரு…

சின்மயானந்த் ஜாமீனுக்கு எதிரான மனு தள்ளுபடி

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருபத்தி மூன்று வயது சட்ட மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் சின்மயானந்திற்கு அலகாபாத் உயா்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன்…

சிஏஏ எதிர்த்து போராடிய பெண் மீது துபாயைச் சேர்ந்த இந்திய சமையல்காரரின் கீழ்த்தரமான பதிவு! சர்ச்சை…. பணி நீக்கம்…

இந்தியாவில் சிஏஏ எதிர்த்து போராடும் பெண் மீது துபாயைச் சேர்ந்த இந்திய சமையல்காரர் ஒருவர் அறுவருக்கத்தக்க வகையில் கீழ்த்தரமான பதிவு போட்டது சர்ச்சையானது. அதைத்தொடர்ந்து, அவர் பணி…